உள்ளடக்கத்துக்குச் செல்

குவெம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
|name = குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா
|name = குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா
|image =
|image = Kuvempu.jpg <!-- FAIR USE of Kuvempu.jpg: see image description page at http://en.wikipedia.org/wiki/Image:Kuvempu.jpg for rationale -->
|caption =
|caption =
|pseudonym = குவேம்பு
|pseudonym = குவேம்பு
|birth_date = {{Birth date|1904|12|29|df=y}}
|birthdate = {{Birth date|1904|12|29|df=y}}
|birth_place = இரேகோடிகெ, கொப்பா வட்டம், [[சிக்மங்களூர்|சிக்மங்களூர் மாவட்டம்]], [[கருநாடகம்]]
|birthplace = இரேகோடிகெ, கொப்பா வட்டம், [[சிக்மங்களூர்|சிக்மங்களூர் மாவட்டம்]], [[கருநாடகம்]]
|death_date = {{death date and age|1994|11|11|1904|12|29|df=y}}
|deathdate = {{death date and age|1994|11|11|1904|12|29|df=y}}
|death_place = [[மைசூர்]], [[கருநாடகம்]]
|deathplace = [[மைசூர்]], [[கருநாடகம்]]
|occupation = [[எழுத்தாளர்]], பேராசிரியர்
|occupation = [[எழுத்தாளர்]], பேராசிரியர்
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
வரிசை 16: வரிசை 16:
|influences = [[மகாத்மா காந்தி]], [[ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்]], [[சுவாமி சிவானந்தா]]
|influences = [[மகாத்மா காந்தி]], [[ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்]], [[சுவாமி சிவானந்தா]]
|influenced =
|influenced =
|signature =
|signature = Kuvempu_sign.jpg <!-- FAIR USE of Kuvempu_sign.jpg: see image description page at http://en.wikipedia.org/wiki/Image:Kuvempu_sign.jpg for rationale -->
|website = http://www.kuvempu.com/
|website = http://www.kuvempu.com/
}}
}}

00:43, 15 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா
பிறப்பு(1904-12-29)29 திசம்பர் 1904
இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்மங்களூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு11 நவம்பர் 1994(1994-11-11) (அகவை 89)
மைசூர், கருநாடகம்
புனைபெயர்குவேம்பு
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
வகைபுனைவு
இலக்கிய இயக்கம்நவோதயா
இணையதளம்
http://www.kuvempu.com/

குவேம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2]புட்டப்பா தமது ஆக்கங்கள் ஆனைத்தையும் குவேம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் காதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநில நாட்டுப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் மற்றும் பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.

வாழ்க்கை வரலாறு

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "The Gentle Radiance of a Luminous Lamp". Ramakrishna Math. Archived from the original on 2006-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  2. "Jnanapeeth Awards". Ekavi. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  3. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website.
  4. 4.0 4.1 "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  5. 5.0 5.1 5.2 5.3 "Culture p484-485" (PDF). A Handbook of Karnataka. Government of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெம்பு&oldid=1086832" இலிருந்து மீள்விக்கப்பட்டது