மே 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →நிகழ்வுகள்: clean up, replaced: இலங்கைப் படைத்துறை → இலங்கைத் தரைப்படை using AWB |
|||
(16 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ |
{{MayCalendar}} |
||
{{நாள்|May 15}} |
|||
'''மே 15''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 135ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 136ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன. |
|||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
*[[கிமு 495]] – [[மெர்க்குரி (தொன்மவியல்)|மெர்க்குரி]] கடவுளுக்கான கோயில் [[பண்டைய ரோம்]] நகரில் அமைக்கப்பட்டது. |
|||
* [[1525]] - [[ஜெர்மனி]]யின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து [[விவசாயிகளின் போர்]] முடிவுக்கு வந்தது. |
|||
*[[221]] – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். |
|||
* [[1618]] - [[ஜொஹான்னெஸ் கெப்லர்]] முன்னர் [[மார்ச் 8]]இல் நிராகரிக்கப்பட்ட தனது [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|மூன்றாவது கோள் இயக்க விதியை]] மீண்டும் நிறுவினார். |
|||
*[[392]] – [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். |
|||
* [[1718]] - உலகின் முதலாவது [[இயந்திரத் துப்பாக்கி]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] [[லண்டன்|லண்டனை]]ச் சேர்ந்த வழக்கறிஞர் [[ஜேம்ஸ் பக்கிள்]] பெற்றார். |
|||
*[[908]] – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசனாக]] நியமிக்கப்பட்டான். |
|||
* [[1756]] - [[இங்கிலாந்து]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] மீது போரை அறிவித்ததில் [[ஏழாண்டுப் போர்]] ஆரம்பமாயிற்று. |
|||
*[[1536]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசி [[ஆன் பொலின்]] தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக [[இலண்டன்|இலண்டனில்]] விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. |
|||
* [[1792]] - [[பிரான்ஸ்]] [[சார்டீனியப் பேரரசு]] மீது போரை அறிவித்தது. |
|||
*[[1567]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]] பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார். |
|||
* [[1796]] - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனின்]] படைகள் [[இத்தாலி]]யின் [[மிலான்]] நகரைக் கைப்பற்றினர். |
|||
*[[1618]] – [[யோகான்னசு கெப்லர்]] முன்னர் [[மார்ச் 8]]இல் நிராகரிக்கப்பட்ட தனது [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|மூன்றாவது கோள் இயக்க விதியை]] மீண்டும் நிறுவினார். |
|||
* [[1851]] - [[நான்காவது ராமா]] [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] மன்னராக முடி சூடினார். |
|||
*[[1648]] – [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] கையெழுத்திடப்பட்டது. |
|||
* [[1860]] - [[கரிபால்டி]]யின் படைகள் [[சிசிலி]]யின் [[நேப்பில்ஸ்]] நகரைக் கைப்பற்றினர். |
|||
*[[1718]] – உலகின் முதலாவது [[இயந்திரத் துப்பாக்கி]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] [[லண்டன்|லண்டனை]]ச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார். |
|||
* [[1897]] - [[கிரேக்க-துருக்கியப் போர்|கிரேக்க துருக்கிய]]ப் போரில் [[கிரேக்கம்|கிரேக்க]]ப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர். |
|||
*[[1730]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார். |
|||
* [[1915]] - இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட வீரர்கள் [[ஷவ்கத் அலி]]யும் [[முகம்மது அலி]]யும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர். |
|||
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சி]]: [[பெரிய பிரித்தானியா]]வில் இருந்து விடுதலை பெறுவதற்கான [[அமெரிக்க விடுதலைச் சாற்றுரை|முன்மொழிவுகளைத்]] தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. |
|||
* [[1918]] - [[பின்லாந்து உள்நாட்டுப் போர்]] முடிவுற்றது. |
|||
*[[1792]] – [[பிரான்சு]] [[சார்தீனியா|சார்தீனிய இராச்சியத்துடன்]] போரை ஆரம்பித்தது. |
|||
* [[1919]] - [[துருக்கி]]யின் [[இஸ்மீர்]] நகரை [[கிரேக்கம்|கிரேக்க]]ப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர். |
|||
*[[1796]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[இத்தாலி]]யின் [[மிலன்]] நகரைக் கைப்பற்றின. |
|||
* [[1929]] - [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிளீவ்லன்ட்]] நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1800]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்]] மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். |
|||
* [[1932]] - [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படையினர் [[ஷங்காய்|ஷங்காயை]] விட்டுப் புறப்பட்டனர். |
|||
*[[1811]] – [[பரகுவை]] [[எசுப்பானியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது. |
|||
* [[1932]] - [[ஜப்பான்|ஜப்பானின்]] பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார். |
|||
*[[1848]] – [[1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்|1848 புரட்சிகள்]]: [[போலந்து]], ஆப்சுபர்க் கலீசியாவில் [[பண்ணையடிமை]] ஒழிக்கப்பட்டது. |
|||
* [[1935]] - [[மொஸ்கோ]]வில் சுரங்க [[தொடருந்து]] சேவை ஆரம்பமானது. |
|||
*[[1849]] – இரண்டு சிசிலிகளின் படைகள் [[பலெர்மோ]]வைக் கைப்பற்றி, [[சிசிலி]]யின் குடியரசு அரசைக் கலைத்தன. |
|||
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: பெரும் போருக்குப் பின்னார் [[டச்சு]]ப் படைகள் [[நாசி]] [[ஜெர்மனி|ஜெர்மன்]] படைகளிடம் சரணடைந்தனர். |
|||
*[[1850]] – [[கலிபோர்னியா]]வின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். |
|||
* [[1940]] - [[மக்டொனால்ட்ஸ்]] தனது முதலாவது உணவகத்தை [[கலிபோர்னியா]]வில் ஆரம்பித்தது. |
|||
*[[1851]] – நான்காவது இராமா [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] மன்னராக முடி சூடினார். |
|||
* [[1948]] - [[இசுரேல்]] மீது அரபு நாடுகளான [[எகிப்து]], [[ஜோர்தான்]], [[லெபனான்]], [[சிரியா]], [[ஈராக்]], மற்றும் [[சவுதி அரேபியா]] ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. |
|||
*[[1891]] – [[திருத்தந்தை]], [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)|பதின்மூன்றாம் லியோ]] தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார். |
|||
* [[1955]] - உலகின் ஐந்தாவது உயரமான [[மக்காலு]] மலையின் உச்சியை [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மலையேறிகள் முதன் முதலாக எட்டினர். |
|||
*[[1897]] – கிரேக்க துருக்கியப் போரில் [[கிரேக்க நாடு|கிரேக்க]]ப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர். |
|||
* [[1957]] - [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் [[மால்டன் தீவு|மால்டன் தீவில்]] [[பிரித்தானியா]] தனது முதலாவது [[ஐதரசன்]] குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது. |
|||
*[[1904]] – [[உருசிய-சப்பானியப் போர்]]: [[சப்பான்|சப்பானின்]] போர்க்கப்பல்கள் ''ஆட்சூசி'', ''யாசிமா'' ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன. |
|||
* [[1958]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத்தின்]] [[ஸ்புட்னிக் திட்டம்|ஸ்புட்னிக் 3]] விண்கலம் ஏவப்பட்டது. |
|||
*[[1911]] – [[மெக்சிக்கோ]]வில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர். |
|||
* [[1960]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத்தின்]] [[ஸ்புட்னிக்|ஸ்புட்னிக் 4]] விண்கலம் ஏவப்பட்டது. |
|||
*[[1919]] – [[துருக்கி]]யின் இசுமீர் நகரை [[கிரேக்க நாடு|கிரேக்க]]ப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர். |
|||
* [[1963]] - [[நாசா]]வின் [[மேர்க்குரி திட்டம்|மேர்க்குரி-அட்லஸ் 9]] விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]] ஆனார். |
|||
*[[1928]] – [[வால்ட் டிஸ்னி]]யின் கதாபாத்திரமான [[மிக்கி மவுஸ்]] முதற்தடவையாக ''பிளேன் கிரேசி'' என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. |
|||
* [[1972]] - [[1945]] முதலை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த [[ஓக்கினாவா]] தீவு மீண்டும் [[ஜப்பான்|ஜப்பானிடம்]] ஒப்படைக்கப்பட்டது. |
|||
*[[1929]] – [[ஒகைய்யோ]] மாநிலத்தில் [[கிளீவ்லன்ட்]] நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர். |
|||
* [[1978]] - [[டோக்கியோ பங்குச் சந்தை]] அமைக்கப்பட்டது |
|||
*[[1932]] – [[இராணுவப் புரட்சி]] ஒன்றை அடுத்து [[சப்பான்|சப்பானியப்]] பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார். |
|||
* [[1985]] - [[குமுதினி படகுப் படுகொலைகள், 1985]]: [[நெடுந்தீவு]] [[மாவலித்துறை]]யில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட ''குமுதினி'' என்ற படகு [[இலங்கை]]க் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். |
|||
*[[1934]] – கார்லிசு உல்மானிசு [[லாத்வியா]]வில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார். |
|||
* [[1988]] - எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் [[சோவியத்]] இராணுவத்தினர் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இருந்து பின்வாங்கத் தொடங்கினர். |
|||
*[[1935]] – [[மொஸ்கோ]]வில் சுரங்கத் [[தொடருந்து]] சேவை ஆரம்பமானது. |
|||
* [[1991]] - [[ஈடித் கிரெசன்]] [[பிரான்ஸ்|பிரான்சி]]ன் முதற் பெண் பிரதமரானார். |
|||
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: பெரும் சமருக்குப் பின்னர் [[நெதர்லாந்து|இடச்சு]]ப் படைகள் [[நாட்சி ஜெர்மனி|செருமானிய]]ப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது. |
|||
* [[2005]] - [[திருகோணமலை]] நகர் மத்தியில் இரவோடிரவாக [[புத்தர்]] சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது. |
|||
*[[1940]] – [[மெக்டொனால்ட்சு]] தனது முதலாவது உணவகத்தை [[கலிபோர்னியா]]வில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது. |
|||
* [[2006]] - [[வவுனியா]]வில் [[நோர்வே]] அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார். |
|||
*[[1941]] – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது [[தாரை வானூர்தி]] சேவைக்கு விடப்பட்டது. |
|||
*[[1943]] – [[ஜோசப் ஸ்டாலின்]] [[பொதுவுடைமை அனைத்துலகம்|பொதுவுடைமை அனைத்துலகத்தை]] (''மூன்றாவது பன்நாடு'') கலைத்தார். |
|||
*[[1948]] – [[கட்டளைப் பலத்தீன்|பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை]] முடிவுக்கு வந்ததை அடுத்து, [[இசுரேல்]] மீது அரபு நாடுகளான [[எகிப்து]], [[ஜோர்தான்]], [[லெபனான்]], [[சிரியா]], [[ஈராக்]], மற்றும் [[சவூதி அரேபியா]] ஆகியன [[1948 அரபு - இசுரேல் போர்|இணைந்து தாக்குதலை]] ஆரம்பித்தன. |
|||
*[[1955]] – உலகின் ஐந்தாவது உயரமான [[மக்காலு]] மலையின் உச்சியை [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மலையேறிகள் முதன் முதலாக எட்டினர். |
|||
*[[1957]] – [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் மால்டன் தீவில் [[பிரித்தானியா]] தனது முதலாவது [[ஐதரசன் குண்டு|ஐதரசன் குண்டை]] சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது. |
|||
*[[1958]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்தின்]] [[இசுப்புட்னிக் 3]] விண்கலம் ஏவப்பட்டது. |
|||
*[[1960]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்தின்]] [[இசுப்புட்னிக் 4]] விண்கலம் ஏவப்பட்டது. |
|||
*[[1963]] – [[நாசா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-அட்லஸ் 9]] விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]] ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார். |
|||
*[[1972]] – [[ஒகினவா சண்டை|1945 முதல்]] அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த [[இரியூக்கியூ தீவுகள்]] மீண்டும் [[ஜப்பான்|சப்பானிடம்]] ஒப்படைக்கப்பட்டது. |
|||
*[[1974]] – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் [[இசுரேல்|இசுரேலிய]]ப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1976]] – [[உக்ரைன்]], வினீத்சியாவிலிருந்து [[மாஸ்கோ]] நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர். |
|||
*[[1985]] – [[குமுதினி படகுப் படுகொலைகள், 1985]]: [[நெடுந்தீவு]] [[மாவலித்துறை]]யில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட ''குமுதினி'' என்ற படகு [[இலங்கை]]க் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். |
|||
*[[1988]] – [[ஆப்கான் சோவியத் போர்]]: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் [[சோவியத் ஒன்றியம்]] தனது 115,000 இராணுவத்தினரை [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] வெளியேற்ற ஆரம்பித்தது. |
|||
*[[1991]] – [[எடித் கிரசான்]] [[பிரான்ஸ்|பிரான்சி]]ன் முதற் பெண் பிரதமரானார். |
|||
*[[1996]] – [[ஈழப்போர்]]: [[இலங்கைத் தரைப்படை]] [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] கிழக்குப் பகுதியை [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளிடம்]] இருந்து மீட்பதற்காக [[சூரியக் கதிர் நடவடிக்கை|மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை]] ஆரம்பித்தது.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1996 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1997-99}}</ref><ref>[https://www.amnesty.org/download/Documents/172000/asa370081996en.pdf SRI LANKA: Wavering commitment to human rights] {{Webarchive|url=https://web.archive.org/web/20200429052609/https://www.amnesty.org/download/Documents/172000/asa370081996en.pdf |date=2020-04-29 }}, [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]</ref> |
|||
*[[2005]] – [[திருகோணமலை]] நகர் மத்தியில் இரவோடிரவாக [[புத்தத்தன்மை|புத்தர்]] சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது. |
|||
*[[2006]] – [[வவுனியா]]வில் [[நோர்வே]] அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார். |
|||
*[[2008]] – [[கலிபோர்னியா]] [[ஒருபால் திருமணம்|ஒருபால் திருமணத்தை]] அங்கீகரித்த இரண்டாவது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலமானது]]. 2004 இல் [[மாசச்சூசெட்ஸ்]] அங்கீகரித்திருந்தது. |
|||
*[[2013]] – [[ஈராக்கு|ஈராக்கில்]] இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர். |
|||
== பிறப்புகள் == |
|||
== பிறப்புக்கள் == |
|||
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
* [[பியேர் கியூரி]], [[பிரெஞ்சு]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1906]]) |
|||
*[[1803]] – [[ஆர்தர் காட்டன்]], பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. [[1899]]) |
|||
*[[1817]] – [[தேபேந்திரநாத் தாகூர்]], இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. [[1905]]) |
|||
*[[1845]] – [[இலியா மெச்னிகோவ்]], உருசிய விலங்கியலாளர் (இ. [[1916]]) |
|||
*[[1857]] – [[வில்லியமினா பிளெமிங்]], இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. [[1911]]) |
|||
*[[1859]] – [[பியேர் கியூரி]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1906]]) |
|||
*[[1907]] – [[சுக்தேவ் தபார்]], இந்திய விடுதலைப் போராளி (இ. [[1931]]) |
|||
*[[1908]] – [[சு. ம. மாணிக்கராஜா]], இலங்கை அரசியல்வாதி |
|||
*[[1912]] – [[புளிமூட்டை ராமசாமி]], தென்னிந்திய நகைச்சுவை நடிகர் |
|||
*[[1913]] – [[ஆபிரகாம் செல்மனோவ்]], உருசிய வானியலாளர் (இ. [[1987]]) |
|||
*[[1915]] – [[பவுல் சாமுவேல்சன்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. [[2009]]) |
|||
*[[1922]] – [[டி. கே. ராமமூர்த்தி]], தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. [[2013]]) |
|||
*[[1928]] – [[ஏ. ரி. பொன்னுத்துரை]], இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. [[2003]]) |
|||
*[[1937]] – [[மாடிலின் ஆல்பிரைட்]], செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர் |
|||
*[[1951]] – [[பிரான்க் வில்செக்|பிராங்க் வில்செக்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் |
|||
*[[1954]] – [[திருச்சி சிவா]] இந்திய அரசியல்வாதி |
|||
*[[1967]] – [[மாதுரி தீட்சித்]], இந்திய நடிகை |
|||
*[[1983]] – [[சந்தோஷ் நாராயணன்]], தமிழக இசையமைப்பாளர் |
|||
*[[1987]] – [[ஆண்டி முர்ரே]], இசுக்கொட்டிய டென்னிசு வீரர் |
|||
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* [[884]] – [[முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)]] |
|||
* [[1978]] - [[ரொபேர்ட் மென்சீஸ்]], [[ஆஸ்திரேலியா]]வின் 12வது பிரதமர் (பி. [[1894]]) |
|||
*[[1886]] – [[எமிலி டிக்கின்சன்]], அமெரிக்கக் கவிஞர் (பி. [[1830]]) |
|||
*[[1924]] – [[காசிவாசி செந்திநாதையர்]], ஈழத்துத் தமிழறிஞர் (பி. [[1848]]) |
|||
*[[1984]] – [[லயனல் ராபின்ஸ்]], பிரித்தானியப் பொருளியலாளர் (பி. [[1898]]) |
|||
*[[1989]] – [[எஸ். ஆர். கனகநாயகம்]], இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. [[1904]]) |
|||
*[[2010]] – [[பைரோன் சிங் செகாவத்]], இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. [[1923]]) |
|||
*[[2010]] – [[ஜான் ஷெப்பர்ட் பேரோன்]], தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. [[1925]]) |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* |
*[[பன்னாட்டுக் குடும்ப நாள்]] |
||
*விடுதலை நாள் ([[பரகுவை]], எசுப்பானியாவிடம் இருந்து 1811) |
|||
* [[பராகுவே]] - விடுதலை நாள் ([[1811]]) |
|||
*[[ஆசிரியர் நாள்]] ([[கொலம்பியா]], [[மெக்சிக்கோ]], [[தென் கொரியா]]) |
|||
* [[மெக்சிகோ]] - [[ஆசிரியர் நாள்]] (Día del Maestro) |
|||
*[[அன்னையர் நாள்]] ([[பரகுவை]]) |
|||
* [[தென் கொரியா]] - [[ஆசிரியர் நாள்]] (스승의 날) |
|||
*குடியரசு நாள் ([[லிதுவேனியா]]) |
|||
==மேற்கோள்கள்== |
|||
== வெளி இணைப்புக்கள் == |
|||
{{Reflist}} |
|||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/15 ''பிபிசி'': இந்த நாளில்] |
|||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060515.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
|||
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=May&day=15 கனடா இந்த நாளில்] |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
---- |
|||
{{commons|May 15|மே 15}} |
|||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/15 பிபிசி: இன்றைய நாளில்] |
|||
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/may-15/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்] |
|||
* [https://www.onthisday.com/events/may/15 மே 15 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com |
|||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:மே]] |
|||
[[பகுப்பு:மே]] |
|||
[[af:15 Mei]] |
|||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
|||
[[an:15 de mayo]] |
|||
[[ar:ملحق:15 مايو]] |
|||
[[arz:15 مايو]] |
|||
[[ast:15 de mayu]] |
|||
[[az:15 may]] |
|||
[[bat-smg:Gegožė 15]] |
|||
[[bcl:Mayo 15]] |
|||
[[be:15 мая]] |
|||
[[be-x-old:15 траўня]] |
|||
[[bg:15 май]] |
|||
[[bn:মে ১৫]] |
|||
[[bpy:মে ১৫]] |
|||
[[br:15 Mae]] |
|||
[[bs:15. maj]] |
|||
[[ca:15 de maig]] |
|||
[[ceb:Mayo 15]] |
|||
[[ckb:١٥ی ئایار]] |
|||
[[co:15 di maghju]] |
|||
[[cs:15. květen]] |
|||
[[csb:15 môja]] |
|||
[[cv:Çу, 15]] |
|||
[[cy:15 Mai]] |
|||
[[da:15. maj]] |
|||
[[de:15. Mai]] |
|||
[[diq:15 Gulane]] |
|||
[[dv:މެއި 15]] |
|||
[[el:15 Μαΐου]] |
|||
[[en:May 15]] |
|||
[[eo:15-a de majo]] |
|||
[[es:15 de mayo]] |
|||
[[et:15. mai]] |
|||
[[eu:Maiatzaren 15]] |
|||
[[ext:15 mayu]] |
|||
[[fa:۱۵ مه]] |
|||
[[fi:15. toukokuuta]] |
|||
[[fiu-vro:15. lehekuu päiv]] |
|||
[[fo:15. mai]] |
|||
[[fr:15 mai]] |
|||
[[frp:15 mê]] |
|||
[[fur:15 di Mai]] |
|||
[[fy:15 maaie]] |
|||
[[ga:15 Bealtaine]] |
|||
[[gag:15 Hederlez]] |
|||
[[gan:5月15號]] |
|||
[[gd:15 an Cèitean]] |
|||
[[gl:15 de maio]] |
|||
[[gu:મે ૧૫]] |
|||
[[gv:15 Boaldyn]] |
|||
[[he:15 במאי]] |
|||
[[hi:१५ मई]] |
|||
[[hif:15 May]] |
|||
[[hr:15. svibnja]] |
|||
[[ht:15 me]] |
|||
[[hu:Május 15.]] |
|||
[[hy:Մայիսի 15]] |
|||
[[ia:15 de maio]] |
|||
[[id:15 Mei]] |
|||
[[ie:15 may]] |
|||
[[ig:May 15]] |
|||
[[ilo:Mayo 15]] |
|||
[[io:15 di mayo]] |
|||
[[is:15. maí]] |
|||
[[it:15 maggio]] |
|||
[[ja:5月15日]] |
|||
[[jv:15 Mei]] |
|||
[[ka:15 მაისი]] |
|||
[[kk:15 мамыр]] |
|||
[[kl:Maaji 15]] |
|||
[[kn:ಮೇ ೧೫]] |
|||
[[ko:5월 15일]] |
|||
[[krc:15 май]] |
|||
[[ku:15'ê gulanê]] |
|||
[[kv:15 ода кора]] |
|||
[[la:15 Maii]] |
|||
[[lb:15. Mee]] |
|||
[[li:15 mei]] |
|||
[[lmo:15 05]] |
|||
[[lt:Gegužės 15]] |
|||
[[lv:15. maijs]] |
|||
[[mhr:15 Ага]] |
|||
[[mk:15 мај]] |
|||
[[ml:മേയ് 15]] |
|||
[[mn:5 сарын 15]] |
|||
[[mr:मे १५]] |
|||
[[ms:15 Mei]] |
|||
[[myv:Панжиковонь 15 чи]] |
|||
[[nah:Tlamācuīlti 15]] |
|||
[[nap:15 'e maggio]] |
|||
[[nds:15. Mai]] |
|||
[[nds-nl:15 meie]] |
|||
[[ne:१५ मे]] |
|||
[[new:मे १५]] |
|||
[[nl:15 mei]] |
|||
[[nn:15. mai]] |
|||
[[no:15. mai]] |
|||
[[nov:15 de maye]] |
|||
[[nrm:15 Mai]] |
|||
[[oc:15 de mai]] |
|||
[[os:15 майы]] |
|||
[[pa:15 ਮਈ]] |
|||
[[pam:Mayu 15]] |
|||
[[pl:15 maja]] |
|||
[[pt:15 de maio]] |
|||
[[qu:15 ñiqin aymuray killapi]] |
|||
[[ro:15 mai]] |
|||
[[ru:15 мая]] |
|||
[[rue:15. май]] |
|||
[[sah:Ыам ыйын 15]] |
|||
[[scn:15 di maiu]] |
|||
[[sco:15 Mey]] |
|||
[[se:Miessemánu 15.]] |
|||
[[sh:15. 5.]] |
|||
[[simple:May 15]] |
|||
[[sk:15. máj]] |
|||
[[sl:15. maj]] |
|||
[[so:15 Meey]] |
|||
[[sq:15 Maj]] |
|||
[[sr:15. мај]] |
|||
[[su:15 Méi]] |
|||
[[sv:15 maj]] |
|||
[[sw:15 Mei]] |
|||
[[te:మే 15]] |
|||
[[tg:15 май]] |
|||
[[th:15 พฤษภาคม]] |
|||
[[tk:15 maý]] |
|||
[[tl:Mayo 15]] |
|||
[[tr:15 Mayıs]] |
|||
[[tt:15 май]] |
|||
[[uk:15 травня]] |
|||
[[ur:15 مئی]] |
|||
[[uz:15-may]] |
|||
[[vec:15 de majo]] |
|||
[[vi:15 tháng 5]] |
|||
[[vls:15 meie]] |
|||
[[vo:Mayul 15]] |
|||
[[wa:15 di may]] |
|||
[[war:Mayo 15]] |
|||
[[xal:Хөн сарин 15]] |
|||
[[xmf:15 მესი]] |
|||
[[yi:15טן מיי]] |
|||
[[yo:15 May]] |
|||
[[zea:15 meie]] |
|||
[[zh:5月15日]] |
|||
[[zh-min-nan:5 goe̍h 15 ji̍t]] |
|||
[[zh-yue:5月15號]] |
07:56, 2 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 15 (May 15) கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.
- 221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.
- 392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.
- 908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.
- 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
- 1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.
- 1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
- 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
- 1730 – ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.
- 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.
- 1792 – பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.
- 1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.
- 1800 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
- 1811 – பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1848 – 1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.
- 1849 – இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.
- 1850 – கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1851 – நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
- 1891 – திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.
- 1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
- 1904 – உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.
- 1911 – மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.
- 1919 – துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
- 1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.
- 1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.
- 1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.
- 1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.
- 1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.
- 1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.
- 1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
- 1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
- 1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
- 1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
- 1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
- 1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.
- 1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
- 1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.
- 1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
- 1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
- 1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
- 1996 – ஈழப்போர்: இலங்கைத் தரைப்படை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.[1][2]
- 2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
- 2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.
- 2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]- 1803 – ஆர்தர் காட்டன், பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. 1899)
- 1817 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1905)
- 1845 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (இ. 1916)
- 1857 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1911)
- 1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)
- 1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)
- 1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி
- 1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
- 1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)
- 1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)
- 1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)
- 1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
- 1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்
- 1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி
- 1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை
- 1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்
- 1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்
இறப்புகள்
[தொகு]- 884 – முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)
- 1886 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (பி. 1830)
- 1924 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1848)
- 1984 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1898)
- 1989 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. 1904)
- 2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. 1923)
- 2010 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. 1925)
சிறப்பு நாள்
[தொகு]- பன்னாட்டுக் குடும்ப நாள்
- விடுதலை நாள் (பரகுவை, எசுப்பானியாவிடம் இருந்து 1811)
- ஆசிரியர் நாள் (கொலம்பியா, மெக்சிக்கோ, தென் கொரியா)
- அன்னையர் நாள் (பரகுவை)
- குடியரசு நாள் (லிதுவேனியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Principal Ceylon Events, 1996". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
- ↑ SRI LANKA: Wavering commitment to human rights பரணிடப்பட்டது 2020-04-29 at the வந்தவழி இயந்திரம், பன்னாட்டு மன்னிப்பு அவை