உள்ளடக்கத்துக்குச் செல்

காசாக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn, ha, hi, km மாற்றல்: hr, ms, uk
சி clean up {{reflist}}---{{Reflist}} using AWB
 
(29 பயனர்களால் செய்யப்பட்ட 41 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
|native_name = <span style="line-height:1.33em;"><big> قطاع غزة </big></span>
|native_name = <span style="line-height:1.33em;"><big> قطاع غزة </big></span>
|conventional_long_name = காசாக்கரை
|conventional_long_name = காசாக்கரை
|common_name = காசாக்கரையின்
|common_name =
|image_map = Gz-map.gif
|image_map = Gz-map.gif
|latd=31 |latm=25 |latNS=N |longd=34 |longm=20 |longEW=E
|latd=31 |latm=25 |latNS=N |longd=34 |longm=20 |longEW=E
|largest_city = காசா நகரம்
|largest_city = [[காசா]]
|official_languages = [[அரபு]]
|official_languages = [[அரபு]]
|government_type = {{nowrap|[[அமாசு]]-தலைமையிலான அரசு}}
|government_type = {{nowrap|[[அமாசு]]-தலைமையிலான அரசு}}
|leader_title1 = பிரதமர்
|leader_title1 = பிரதமர்
|leader_name1 = இசுமாயில் அனியே
|leader_name1 = இசுமாயில் அனியே
|leader_title2 = அதிபர்
|leader_title2 = அதிபர்
|leader_name2 = முகம்மது அப்பாசு
|leader_name2 = முகம்மது அப்பாசு
வரிசை 20: வரிசை 20:
|population_estimate_rank = 149வது<sup>1</sup>
|population_estimate_rank = 149வது<sup>1</sup>
|population_estimate_year = 2007
|population_estimate_year = 2007
|population_census =
|population_census =
|population_census_year =
|population_census_year =
|population_density_km2 = 4,118
|population_density_km2 = 4,118
வரிசை 32: வரிசை 32:
|sovereignty_type = ஒழுங்கமைப்பு
|sovereignty_type = ஒழுங்கமைப்பு
|sovereignty_note =
|sovereignty_note =
|established_event1 = ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
|established_event1 = ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
|established_date1 = செப்டம்பர் 13, 1993
|established_date1 = செப்டம்பர் 13, 1993
|established_event2 = பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
|established_event2 = பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
வரிசை 47: வரிசை 47:
|footnote1 =
|footnote1 =
}}
}}
'''காசாக்கரை''' (''Gaza Strip'', {{Lang-ar|قطاع غزة}}) என்பது [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலின்]] கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11&nbsp;கிமீ) [[எகிப்து]]ம், கிழக்கு மற்றும் வடக்கே ({{convert|51|km|mi|abbr=on}}) [[இசுரேல்|இசுரேலும்]] உள்ளன. காசாக் கரை அண்ணளவாக {{km to mi|41|wiki=yes}} நீளமும் {{km to mi|6|wiki=yes}} தொடக்கம் {{km to mi|12|wiki=yes}} அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு {{km2 to sq mi|360|precision=0|wiki=yes}} ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான [[காசா]]வின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.<ref name="ciawfb">{{Cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html |title=CIA World Fact Book – Gaza Strip |access-date=2008-04-12 |archive-date=2014-06-08 |archive-url=https://web.archive.org/web/20140608204417/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html |url-status=dead }}</ref>
'''காசாக் கரை''' [[மத்திய தரைக்கடல்|மத்திய தரைக்கடலை]] அண்டி தென்மேற்கு எல்லையில் [[எகிப்து|எகிப்தையும்]] வடக்கு, கிழக்குஎல்லைகளில் [[இசுரேல்|இசுரேலையும்]] கொண்ட நிலக்கீற்றாகும். இது அண்ணளவாக {{km to mi|41|wiki=yes}} நீளமும் {{km to mi|6|wiki=yes}} தொடக்கம் {{km to mi|12|wiki=yes}} அகலமானதுமாகும் மொத்தப் பரப்பளவு {{km2 to sq mi|360|precision=0|wiki=yes}} ஆகும்.
இந்த மண்டலத்தின் முக்கிய நகரான [[காசா]]வின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்குஅண்ணளவாக 1.4 மில்லியன் [[பாலசுதீனியர்]]கள் வசிக்கிறார்கள்.<ref name = "ciawfb">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gz.html CIA World Fact Book - Gaza Strip]</ref>


== ஆட்சி ==
== ஆட்சி ==
2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[ஹமாஸ்]] என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை [[பலத்தீன் நாடு|பலத்தீன் நாட்டின்]] ஒரு பகுதியாக [[ஐக்கிய நாடுகள்]] அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.
காசாக்கரை எந்தவொருன்-ஆட்டினதும் பகுதியாக உலகில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது பாலாசுதீனத்தின் ஒரு பகுதியாக [[பாலசுதீன அதிகார சபை]]யால் கோரப்பட்டு வருகின்றது. இருப்பினும் 2007 சூன் மாத்தில் நடைப்பெற்ற சண்டைக்குப் பின்னர் இப்பகுதியின் ஆட்சி [[அமாசு]] தலைமையிலான அரசால் செய்யப்படுகிறது. 1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்க்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது.


1967 முதல் 2005 வரை [[இசுரேல்]] காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த [[எகிப்து]] காசாக்கரைக்கும் [[சீனாய்]] பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நடந்துவரும் நிகழ்வுகளினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக காசா மாறிவிடலாம் என்று [[ஐநா]] சபையின் ஒரு நிறுவனமான [[வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு]] (UNCTAD) தெரிவித்துள்ளது.<ref>[http://tamil.thehindu.com/bbc-tamil/ஐந்து-ஆண்டுகளில்-காசா-யாரும்-வாழ-முடியாத-இடமாக-மாறிவிடலாம்-ஐநா-எச்சரிக்கை/article7607826.ece ஐந்து ஆண்டுகளில் காசா யாரும் வாழ முடியாத இடமாக மாறிவிடலாம்: ஐநா எச்சரிக்கை] தி இந்து தமிழ் பார்த்த நாள் 03. செப்டம்பர் 2015</ref>
==மேற்கோள்கள்==

== மேற்கோள்கள் ==
*{{factbook}}
*{{factbook}}
{{reflist|2}}
{{Reflist}}

{{Country-stub}}

<!--Other languages-->


==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:இசுரேல்]]
*[http://www.bbc.com/tamil/global/2015/10/151019_israelpalestineq இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்]


[[பகுப்பு:காசாக்கரை| ]]
[[af:Gasastrook]]
[[an:Faxa de Gaza]]
[[ar:قطاع غزة]]
[[bg:Ивица Газа]]
[[bn:গাজা ভূখণ্ড]]
[[bs:Pojas Gaze]]
[[ca:Franja de Gaza]]
[[cs:Pásmo Gazy]]
[[cy:Llain Gaza]]
[[da:Gazastriben]]
[[de:Gazastreifen]]
[[el:Λωρίδα της Γάζας]]
[[en:Gaza Strip]]
[[eo:Gaza Sektoro]]
[[es:Franja de Gaza]]
[[et:Gaza tsoon]]
[[eu:Gaza]]
[[fa:نوار غزه]]
[[fi:Gazan kaista]]
[[fr:Bande de Gaza]]
[[ga:Stráice Gaza]]
[[gd:Raon Ghàsa]]
[[gl:Faixa de Gaza]]
[[ha:Zirin Gaza]]
[[he:רצועת עזה]]
[[hi:ग़ज़ा पट्टी]]
[[hr:Pojas Gaze]]
[[hu:Gázai övezet]]
[[ia:Banda de Gaza]]
[[id:Jalur Gaza]]
[[is:Gasaströndin]]
[[it:Striscia di Gaza]]
[[ja:ガザ地区]]
[[jv:Lurung Gaza]]
[[ka:ღაზის სექტორი]]
[[km:ដីជ្រោយហ្គាស្សា]]
[[ko:가자 지구]]
[[ku:Şirîta Xezeyê]]
[[kw:Konna Gasa]]
[[la:Lacinia Gazetica]]
[[li:Gazastrook]]
[[lt:Gazos Ruožas]]
[[lv:Gazas josla]]
[[mk:Појас Газа]]
[[ms:Genting Gaza]]
[[nl:Gazastrook]]
[[nn:Gazastripa]]
[[no:Gazastripen]]
[[oc:Listra de Gaza]]
[[pl:Strefa Gazy]]
[[pt:Faixa de Gaza]]
[[ro:Fâşia Gaza]]
[[ru:Сектор Газа]]
[[sh:Pojas Gaze]]
[[simple:Gaza Strip]]
[[sk:Pásmo Gazy]]
[[sr:Појас Газе]]
[[sv:Gazaremsan]]
[[sw:Ukanda wa Gaza]]
[[th:ฉนวนกาซา]]
[[tr:Gazze Şeridi]]
[[uk:Сектор Гази]]
[[vi:Dải Gaza]]
[[wuu:加沙地带]]
[[yi:עזה פאס]]
[[zh:加沙地带]]
[[zh-yue:加沙地帶]]

10:25, 21 திசம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்

காசாக்கரை
قطاع غزة
அமைவிடம்
பெரிய நகர்காசா
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்அமாசு-தலைமையிலான அரசு
• பிரதமர்
இசுமாயில் அனியே
• அதிபர்
முகம்மது அப்பாசு
ஒழுங்கமைப்பு
• ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
செப்டம்பர் 13, 1993
• பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
மே 1994
• பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு
செம்டம்பர் 2005
பரப்பு
• மொத்தம்
360 km2 (140 sq mi) (201வது)
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,482,405 (149வது1)
• அடர்த்தி
4,118/km2 (10,665.6/sq mi) (6th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$770 மில்லியன் (160வது1)
• தலைவிகிதம்
600 $ (167வது1)
நாணயம்Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS)
நேர வலயம்ஒ.அ.நே+2
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி970

காசாக்கரை (Gaza Strip, அரபு மொழி: قطاع غزة‎) என்பது நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும். இதன் எல்லைகளாக தென்மேற்கே (11 கிமீ) எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்கே (51 km (32 mi)) இசுரேலும் உள்ளன. காசாக் கரை அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.[1]

ஆட்சி

[தொகு]

2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை ஹமாஸ் என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை பலத்தீன் நாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.

1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நடந்துவரும் நிகழ்வுகளினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக காசா மாறிவிடலாம் என்று ஐநா சபையின் ஒரு நிறுவனமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD) தெரிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CIA World Fact Book – Gaza Strip". Archived from the original on 2014-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
  2. ஐந்து ஆண்டுகளில் காசா யாரும் வாழ முடியாத இடமாக மாறிவிடலாம்: ஐநா எச்சரிக்கை தி இந்து தமிழ் பார்த்த நாள் 03. செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசாக்கரை&oldid=3850632" இலிருந்து மீள்விக்கப்பட்டது