அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன |
|||
(15 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
||
| பெயர் = |
| பெயர் = அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் |
||
| படிமம் = |
| படிமம் = Agastianpalli2.JPG |
||
| படிமத்_தலைப்பு = |
| படிமத்_தலைப்பு = |
||
| படிம_அளவு = |
| படிம_அளவு = |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
| வரிவடிவம் = |
| வரிவடிவம் = |
||
<!-- அமைவிடம் --> |
<!-- அமைவிடம் --> |
||
| ஊர் = |
| ஊர் = |
||
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்]] |
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்]] |
||
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
| மாநிலம் = [[தமிழ்நாடு]] |
||
| நாடு = [[இந்தியா]] |
| நாடு = [[இந்தியா]] |
||
<!-- கோயில் தகவல்கள் --> |
<!-- கோயில் தகவல்கள் --> |
||
| மூலவர் =அகத்தீசுவரர் |
| மூலவர் =அகத்தீசுவரர் |
||
வரிசை 47: | வரிசை 46: | ||
| நிறுவிய_நாள் = |
| நிறுவிய_நாள் = |
||
| கட்டப்பட்ட_நாள் = |
| கட்டப்பட்ட_நாள் = |
||
| அமைத்தவர் = |
| அமைத்தவர் = [[சோழர்கள்]] |
||
| கலைஞர் = |
| கலைஞர் = |
||
| அறக்கட்டளை = |
| அறக்கட்டளை = |
||
வரிசை 53: | வரிசை 52: | ||
}} |
}} |
||
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] உள்ள 126ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[வேதாரண்யம் | வேதாரண்யம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. [[இயமன்]] வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284</ref> |
|||
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. இத்தலம் அகஸ்தியர்(அகத்தியர்) கோயில் என்றும் வழங்கப்படுகிறது.இயமன் வழிபட்ட தலமிது.அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284</ref> |
|||
==திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்== |
==திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்== |
||
⚫ | |||
⚫ | |||
"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் |
"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் |
||
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி |
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி |
||
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப் |
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப் |
||
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!" |
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!" |
||
<poem> |
</poem> |
||
'' |
|||
⚫ | |||
⚫ | |||
==வெளி இணைப்புகள்== |
|||
⚫ | |||
⚫ | |||
{{commons category|Akattiyanpalli Akatticuvarar Temple}} |
|||
==இவற்றையும் பார்க்க== |
==இவற்றையும் பார்க்க== |
||
வரிசை 78: | வரிசை 82: | ||
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] |
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] |
||
{{multicol-end}} |
{{multicol-end}} |
||
==படத்தொகுப்பு== |
|||
<gallery> |
|||
File:Agastianpalli1.JPG| |
|||
File:Agastianpalli2.JPG| |
|||
File:Agastianpalli3.JPG| |
|||
File:Agastianpalli4.JPG| |
|||
File:Agastianpalli5.JPG| |
|||
</gallery> |
|||
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்| வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்| கோடியக்காடு கோடிக்குழகர் கோயில் |126|126}} |
|||
⚫ | |||
⚫ | |||
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவன் கோயில்கள்]] |
|||
⚫ | |||
⚫ | |||
==வெளி இணைப்புக்கள்== |
|||
* [http://lordshivas.com/?p=837 அகத்தியான்பள்ளி கோயில்பற்றிய விபரங்கள்] |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ |
08:42, 13 செப்டெம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அகத்தியான் பள்ளி |
பெயர்: | அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | மங்கை நாயகி |
தல விருட்சம்: | வன்னி, அகத்தி |
தீர்த்தம்: | அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்(கடல் அருகிலுள்ளது) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.[1]
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்
[தொகு]"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!"
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284
வெளி இணைப்புகள்
[தொகு]அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- கோவில் பற்றிய விபரமும் பதிகமும் பரணிடப்பட்டது 2015-01-19 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோடியக்காடு கோடிக்குழகர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 126 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 126 |