ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

alcoholic

  • மிதமிஞ்சிய குடிகாரன்; குடிகாரன்
  • மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த, வெறியம் கலந்த, வெறிக்குடிவகை சார்ந்த, வெறிக்குடிவகை காரணமாக, மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alcoholic
"https://ta.wiktionary.org/w/index.php?title=alcoholic&oldid=1525145" இலிருந்து மீள்விக்கப்பட்டது