நாரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(இலக்கியப் பயன்பாடு)
- (பெ) நாரை
- ஒருவகை நீர்ப்பறவை
- கொக்கு வகை
- வெண் கொக்கு
- நொள்ளைமடையான் பறவை
- பறவை வகை
- மாட்டின் அலைதாடி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a kind of water bird
- common crane (grus cineren)
- white stork (ciconia alba)
- A small heron (ardeola leucoptera)
- pelican (tantalus leucocephalus)
- stork
விளக்கம்
- நாரைகள் பறக்கும் போது கழுத்தை வளைவாக வைத்துக் கொண்டு பறக்கும் இயல்புடையன. கொக்கு பறக்கும் போது கழுத்தை நீட்டமாக வைத்துக் கொண்டே பறக்கும்.
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற