2013 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 5, 2013 அன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு[1] நடந்த தேர்தலில் காங்கிரசு 121 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வென்றது.

2013 கர்நாடகா சட்டமன்ற தேர்தல்

← 2008 5 மே 2013 2018 →

கர்நாடக சட்டப் பேரவையில் 224 இடங்கள்
அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்71.83% (Increase 7.15%)
  Majority party Minority party Third party
 
கட்சி காங்கிரசு ஜத(ச) பா.ஜ.க
கூட்டணி ஐ.மு.கூ - தே.ஜ.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வருணா இராமனகரா மத்திய ஹூப்ளி-தர்வத்
முன்பிருந்த தொகுதிகள் 80 28 110
வென்ற
தொகுதிகள்
122 40 40
மாற்றம் Increase42 Increase12 70
மொத்த வாக்குகள் 11,473,025 6,329,158 6,236,227
விழுக்காடு 36.6% 20.2% 19.9%
மாற்றம் Increase1.8% Increase1.1% 13.9%


முந்தைய முதலமைச்சர்

ஜெகதீஷ் ஷெட்டர்
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு

சித்தராமையா
காங்கிரசு

பிரியபட்டணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கு தேர்தல் மே 28 அன்று நடைபெற்றது [2].

கருநாடகத்தின் 4.18 கோடி வாக்காளர்களுக்கு 50,446 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. 223 தொகுதிகளில் மே 5 அன்று நடந்த தேர்தலில் 70.23% வாக்குப்பதிவு நடந்தது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://indiatoday.intoday.in/story/karnataka-assembly-polls-ananth-kumar-narendra-modi-rahul-gandhi/1/269152.html
  2. Piriyapatna was postponed to 28th May following the death of the BJP candidate.