1740
1740 ((MDCCLII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1740 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1740 MDCCXL |
திருவள்ளுவர் ஆண்டு | 1771 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2493 |
அர்மீனிய நாட்காட்டி | 1189 ԹՎ ՌՃՁԹ |
சீன நாட்காட்டி | 4436-4437 |
எபிரேய நாட்காட்டி | 5499-5500 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1795-1796 1662-1663 4841-4842 |
இரானிய நாட்காட்டி | 1118-1119 |
இசுலாமிய நாட்காட்டி | 1152 – 1153 |
சப்பானிய நாட்காட்டி | Genbun 5 (元文5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1990 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4073 |
நிகழ்வுகள்
தொகு- மே 31 - இரண்டாம் பிரீட்ரிக் புரூசியாவின் மன்னன் ஆனான்.
- அக்டோபர் 9 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் பட்டாவியா என்ற இடத்தில் 5,000 முதல் 10,000 வரையான சீனர்களிக் கொன்றனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
- வீரமாமுனிவரின் "அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்" வசன வடிவில் எழுதப்பட்டது.
பிறப்புக்கள்
தொகு- ஜனவரி 3 - கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவன் (பி. 1799)
இறப்புக்கள்
தொகு1740 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Wendy van Duivenvoorde, Dutch East India Company Shipbuilding: The Archaeological Study of Batavia and Other Seventeenth-Century VOC Ships (Texas A&M University Press, 2015) p145
- ↑ "Mosquito Coast", in Historical Dictionary of the British Empire, ed. by Kenneth J. Panton (Rowman & Littlefield, 2015) p384
- ↑ "On this day in 1740..." Adam Smith Institute. 2010-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-11-19.