1639
1639 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1639 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1639 MDCXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1670 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2392 |
அர்மீனிய நாட்காட்டி | 1088 ԹՎ ՌՁԸ |
சீன நாட்காட்டி | 4335-4336 |
எபிரேய நாட்காட்டி | 5398-5399 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1694-1695 1561-1562 4740-4741 |
இரானிய நாட்காட்டி | 1017-1018 |
இசுலாமிய நாட்காட்டி | 1048 – 1049 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 16 (寛永16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1889 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3972 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 23 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொலை செய்யும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- மார்ச் 13 - ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
- மே - முதலாவது சார்ல்ஸுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஆயர்கள் தொடர்பான போர் ஆரம்பமானது.
- நவம்பர் 24 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
தேதி அறியப்படாதவை
தொகு- பிரித்தானிய இந்தியாவின் முதலாவது குடியேற்ற இடமான சென் ஜோர்ஜ் கோட்டை மதராசில் அமைக்கப்பட்டது.
- வட அமெரிக்காவின் முதலாவது அச்சியந்திரசாலை மசாசுசெட்ஸ், கேம்பிரிட்ஜில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு1639 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ HÄMEENLINNA - TAVASTEHUS Kaupunkiarkeologinen inventointi (in Finnish)
- ↑ C.R. Boxer, The Journal of Maarten Harpertszoon Tromp (Cambridge University Press, 1930) p.24
- ↑ Bély, Lucien (2015). L'art de la paix en Europe: naissance de la diplomatie moderne, XVIe-XVIIIe siècle. Presses Universitaires de France. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782130738961.