1546
ஆண்டு 1546 (MDXLVI) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1546 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1546 MDXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1577 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2299 |
அர்மீனிய நாட்காட்டி | 995 ԹՎ ՋՂԵ |
சீன நாட்காட்டி | 4242-4243 |
எபிரேய நாட்காட்டி | 5305-5306 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1601-1602 1468-1469 4647-4648 |
இரானிய நாட்காட்டி | 924-925 |
இசுலாமிய நாட்காட்டி | 952 – 953 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 15 (天文15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1796 |
யூலியன் நாட்காட்டி | 1546 MDXLVI |
கொரிய நாட்காட்டி | 3879 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 20 – போர்த்துக்கீச இந்திய நகரமான தியூ மீது குசராத்து சுல்தான்களின் இரண்டாவது படையெடுப்பு ஆரம்பமானது. போர்த்துக்கீசர்களின் வெற்றியுடன் நவம்பர் 10 இல் முடிவுக்கு வந்தது.
- சூன் 7 – இங்கிலாந்துக்கும் பிரான்சிற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இத்தாலியப் போர் (1542–1546) முடிவுக்கு வந்தது.[1]
- டிசம்பர் – திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தொடங்கப்பட்டது.[2]
- மைக்கலாஞ்சலோ உரோம் நகரின் புனித பேதுரு தேவாலயத்தின் பிரதம கட்டடக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மறைஞான சம்பந்தர் கமலாலய புராணத்தை எழுதினார்.
- என்றீக்கே என்றீக்கசு இந்தியா வந்தார்.
பிறப்புகள்
தொகு- டிசம்பர் 14 – டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர் (இ. 1601)
இறப்புகள்
தொகு- பெப்ரவரி 18 – மார்ட்டின் லூதர், செருமனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)
மேற்கோள்கள்
தொகு- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 215–218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 147–150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.