1454
1454 (MCDLIV) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1454 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1454 MCDLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1485 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2207 |
அர்மீனிய நாட்காட்டி | 903 ԹՎ ՋԳ |
சீன நாட்காட்டி | 4150-4151 |
எபிரேய நாட்காட்டி | 5213-5214 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1509-1510 1376-1377 4555-4556 |
இரானிய நாட்காட்டி | 832-833 |
இசுலாமிய நாட்காட்டி | 857 – 859 |
சப்பானிய நாட்காட்டி | Kyōtoku 3 (享徳3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1704 |
யூலியன் நாட்காட்டி | 1454 MCDLIV |
கொரிய நாட்காட்டி | 3787 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 4 – புருசியக் கூட்டமைப்பு, போலந்து இராச்சியம் ஆகியவற்றுக்கிடையில் பதின்மூன்று ஆண்டுகள் (1454–66) ஆரம்பமானது.
- திருச்சபை வரலாற்றின் நடுக் காலம் ஆரம்பம்.
- குட்டன்பேர்க்கின் அச்சியந்திரசாலை முதலாவது அச்சுநூல்களை அச்சிட்டது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 9 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1512)