வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு மதுசார பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 – 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]

வைன்
சிவப்பு, வெள்ளை வைன் குவளைகள்
மதுசார அளவு12.5%–15.5%
Ingredientsதிராட்சை
இனங்கள்
  • சிவப்பு
  • வெள்ளை
  • மென் சிவப்பு

வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

உற்பத்தி

தொகு

2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பட்டிசெய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.

2009 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 12 நாடுகள்.[2]
இடங்கள் நாடுகள் உற்பத்தி
(மில்லியன் ஹெக்டா லீட்டர்கள்)
1   இத்தாலி 47,699
2   பிரான்சு 45,558
3   எசுப்பானியா 32,506
4   ஐக்கிய அமெரிக்கா 20,620
5   அர்கெந்தீனா 12,135
6   சீனா 12,000
7   ஆத்திரேலியா 11,600
8   சிலி 10,093
9   தென்னாப்பிரிக்கா 9,788
10   செருமனி 9,180
11   உருசியா 7,110
12   உருமேனியா 5,600
2006 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே[3][not in citation given][4]
இடங்கள் நாடு உற்பத்தி
(தொன்கள்)
1   பிரான்சு 5,349,330
2   இத்தாலி 4,963,300
3   எசுப்பானியா 3,890,730
4   ஐக்கிய அமெரிக்கா* 2,250,000
5   அர்கெந்தீனா 1,539,600
6   ஆத்திரேலியா 1,429,790
7   சீனா* 1,400,000
8   தென்னாப்பிரிக்கா 939,779
9   செருமனி 891,600
10   சிலி 802,441
உலகம் பூராகவும்** 28,475,929
2007 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 10 நாடுகள் முறையே[4]
இடங்கள் நாடுகள் உற்பத்தி
(தொன்கள்)
1   பிரான்சு 4,711,600
2   இத்தாலி 4,251,380
3   எசுப்பானியா 3,520,870
4   ஐக்கிய அமெரிக்கா*** 2,259,870
5   அர்கெந்தீனா 1,504,600
6   சீனா* 1,450,000
7   செருமனி 1,026,100
8   தென்னாப்பிரிக்கா 978,269
9   ஆத்திரேலியா 961,972
10   சிலி 791,794
உலகம் பூராகவும்** 26,416,532

ஏற்றுமதி செய்யும் நாடுகள்

தொகு

2006 ஆம் ஆண்டில் வைனை ஏறுமதிசெய்யும் முதல் பத்து நாடுகளும் முறையே[5]
இடங்கள் நாடுகள் 1000 தொன்கள்
1   இத்தாலி* 1,793
2   பிரான்சு 1,462
3   எசுப்பானியா* 1,337
4   ஆத்திரேலியா 762
5   சிலி* 472
6   ஐக்கிய அமெரிக்கா 369
7   செருமனி 316
8   அர்கெந்தீனா 302
9   போர்த்துகல் 286
10   தென்னாப்பிரிக்கா 272
உலகம் பூராகவும்** 8,363
2006 ஆம் ஆண்டில் வைன்களீன் ஏற்றுமதி சந்தைப் பங்கு[5]
இடங்கள் நாடு சந்தைப் பங்கு
(% அமெரிக்க டொலர் அடிப்படையில்)
1   பிரான்சு 34.9%
2   இத்தாலி 18.0%
3   ஆத்திரேலியா 9.3%
4   எசுப்பானியா 8.7%
5   சிலி 4.3%
6   ஐக்கிய அமெரிக்கா 3.6%
7   செருமனி 3.5%
8   போர்த்துகல் 3.0%
9   தென்னாப்பிரிக்கா 2.4%
10   நியூசிலாந்து 1.8%

2003 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தியின் அளவு

தொகு

2003 ஆம் ஆண்டில் உலக வைன் உற்பத்தியானது 269 மில்லியன் ஹெக்டா லீட்டர்களை அண்மித்தது: 2003 ஆம் ஆண்டில் இருந்த முதல் 15 பிரதான உற்பத்தியாளர்கள் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளனர்.

நாடு மில்லியன் ஹெக்டா லீட்டர்
பிரான்சு 47.3
இத்தாலி 46.8
எசுப்பானியா 39.5
அமெரிக்க ஐக்கிய நாடு 23.5
ஆஸ்திரேலியா 12.6
அர்கெந்தீனா 12.2
சீன மக்கள் குடியரசு 10.8
செருமனி 10.2
தென்னாப்பிரிக்கா 7.6
போர்த்துகல் 6.8
சிலி 5.8
உருமேனியா 5.5
கிரேக்கம் (நாடு) 4.2
உருசியா 4.1
அங்கேரி 4.0

2005 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள்

தொகு
நாடு ஆயிரம் ஹெக்டா லீட்டர்
இத்தாலி 15,100
எசுப்பானியா 14,439
பிரான்சு 13,900
ஆஸ்திரேலியா 7,019
சிலி 4,209
அமெரிக்க ஐக்கிய நாடு 3,482
செருமனி 2,970
தென்னாப்பிரிக்கா 2,818
போர்த்துகல் 2,800
மல்தோவா 2,425
மொத்தம் 78,729

2008 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 05 நாடுகள்

தொகு

நாடு 2009 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி உலக உற்பத்தியில் சதவீதம் அடிப்படையில்

1 இத்தாலி 4,994,940 மெட்டரிக் டன்கள் 18.42%

2 பிரான்சு 4,552,077 மெட்டரிக் டன்கள் 16.79%

3 ஸ்பெயின் 3,250,610 மெட்டரிக் டன்கள் 11.99%

4 அமெரிக்கா 2,250,000 மெட்டரிக் டன்கள் 8.30%

5 சீனா 1,580,000 மெட்டரிக் டன்கள் 5.82%

2011 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 40 நாடுகள்

தொகு
2011 ஆம் ஆண்டில் வைன் உற்பத்தி செய்யும் முதல் 40 நாடுகள்[6]
இடங்கள் நாடு உற்பத்தி
(டன்கள்)
1   பிரான்சு 6,590,750
2   இத்தாலி 4,673,400
3   ஸ்பெயின் 3,339,700
4   அமெரிக்கா 2,211,300
5   சீனா 1,657,500
6   ஆர்ஜெண்டீனா 1,547,300
7   ஆஸ்திரேலியா 1,133,860
8   சிலி 1,046,000
9   தென்னாப்பிரிக்கா 965,500
10   ஜேர்மனி 961,100
11   உருசியா 696,260
12   போர்த்துக்கல் 694,612
13   உருமேனியா 405,817
14   பிரேசில் 345,000
15   கிரேக்கம் (நாடு) 303,000
16   ஆசுதிரியா 281,476
17   சேர்பியா 224,431
18   நியூசிலாந்து 189,800
19   ஹங்கேரி 176,000
20   உக்ரேன் 168,410
21   மொல்டோவா 124,526
22   பல்கேரியா 122,687
23   சுவிட்சர்லாந்து 101,800
24   ஜோர்ஜியா 97,000
25   ஜப்பான் 79,000
26   பெரு 72,700
27   மாக்கடோனியக் குடியரசு 66,530
28   உருகுவே 65,000
29   குரோவாசியா 48,875
30   அல்ஜீரியா 47,500
31   கனடா 46,851
32   செக் குடியரசு 45,000
33   மொரோக்கோ 33,300
34   சிலோவாக்கியா 31,388
35   துருக்கி 27,950
36   மெக்சிகோ 27,609
37   பெலாரஸ் 27,320
38   சுலோவீனியா 24,000
39   துனீசியா 23,200
40   உசுபெக்கிசுத்தான் 21,000
41   லக்சம்பேர்க் ?

வைன் நுகர்வோர்

தொகு

வைன் நுகர்வோர்
நாடு ஒரு மனிதன் குடிக்கும் லீட்டர்கள் அடிப்படையில்
  பிரான்சு 8.14
  போர்த்துகல் 6.65
  இத்தாலி 6.38
  குரோவாசியா 5.80
  அந்தோரா 5.69
  சுவிட்சர்லாந்து 5.10
  சுலோவீனியா 5.10
  அங்கேரி 4.94
  மல்தோவா 4.67
  அர்கெந்தீனா 4.62

வைனுக்கும் பியருக்கும் இடையிலான நுகரும் விகிதம்
நாடு வைன் (l) பியர் (l) வைன்/பியர் விகிதம்
  எக்குவடோரியல் கினி 4.18 0.45 9.29
  இத்தாலி 6.38 1.73 3.69
  பிரான்சு 8.14 2.31 3.52
  குவாத்தமாலா 3.92 1.12 3.50
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 3.40 1.12 3.04
  உருகுவை 3.95 1.33 2.97
  தொங்கா 2.29 0.89 2.57
  கிரேக்க நாடு 4.51 2.20 2.05
  அர்கெந்தீனா 4.62 2.49 1.86
  போர்த்துகல் 6.65 3.75 1.77

மேற்கோள்கள்

தொகு
  1. ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு
  2. [1] Informe del Director General de la OIV sobre la situación de la vitivinicultura mundial en 2009
  3. Food and Agriculture Organization of the United Nations production statistics
  4. 4.0 4.1 Crops processed at the Food and Agriculture Organization of the United Nations (FAO) website
  5. 5.0 5.1 Crops and livestock products at the Food and Agriculture Organization of the United Nations (FAO) website
  6. "Wine production (tons)". Food and Agriculture Organization. p. 28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைன்&oldid=2916585" இலிருந்து மீள்விக்கப்பட்டது