வில்லியம் ஸ்டர்ஜியன்
பிரித்தானிய கண்டுபிடிப்பாளர்
வில்லியம் ஸ்டர்ஜன் (William Sturgeon, 22 மே 1783 – 4 டிசம்பர் 1850) ஆங்கிலேய இயற்பியலாளர் ஆவார். இவர் முதன் முதலில் மின்காந்தங்களைக் கண்டுபிடித்தார்.[1] ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய மின்சார இயக்கியைக் கண்டுபிடித்தார். 1832இல் மின் மோட்டாரை உருவாக்கிய இவர் அவற்றில் பயன்படும் மின்திரட்டியையும் உருவாக்கினார். 1832இல் தொங்கும் சுருள் அமைப்பில் கால்வனோமீட்டரைக் கண்டறிந்தார்.[1]
வில்லியம் ஸ்டர்ஜன் William Sturgeon | |
---|---|
வில்லியம் ஸ்டர்ஜன் | |
பிறப்பு | 22 மே 1783 விட்டிங்டன், லங்காசயர், இங்கிலாந்து |
இறப்பு | 4 திசம்பர் 1850 பிரெஸ்ட்விச், லங்காசயர் | (அகவை 67)
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | மின்காந்தங்கள் |
அறியப்படுவது | மின்காந்தம், மின்னியக்கி |
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Gee, William (2004). "Sturgeon, William (1783–1850)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/26748. (Subscription or UK public library membership required.)
- Kargon, R. H. (1977). Science in Victorian Manchester: enterprise and expertise. Baltimore: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-1969-5.
- Vibart, H. M. (1894). Addiscombe: its heroes and men of note. Westminster: Archibald Constable. pp. 77–80.