வாலிபமே வா வா
பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வாலிபமே வா வா இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-நவம்பர்-1982.[1][2][3]
வாலிபமே வா வா | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ராதா காஜா ஷெரிப் கவுண்டமணி நீலு ஜெயமாலினி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | டி. திருநாவுக்கரசு |
வெளியீடு | நவம்பர் 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Valibamey Vaa Vaa / வாலிபமே வா வா". Screen 4 Screen. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
- ↑ "Valibame Vava (1982)". Raaga.com. Archived from the original on 8 October 2013. பார்க்கப்பட்ட நாள் 8 October 2013.
- ↑ "Vaalibame Vaa Vaa Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.