ரோ மான்

ஒரு பாலூட்டி இனம்

Teleostomi

ரோ மான் (ஆங்கிலப் பெயர்: roe deer, உயிரியல் பெயர்: Capreolus capreolus) அல்லது ஐரோப்பிய ரோ மான் அல்லது மேற்கு ரோ மான், செவ்ரெயுயில், அல்லது ரோ என்பது ஒரு ஐரோவாசிய மான் இனம் ஆகும். இந்த இன ஆண் சில நேரங்களில் ரோபக் என்று அழைக்கப்படுகிறது. ரோ மான் ஒப்பீட்டளவில் சிறிய அளவுடையது ஆகும். இது சிவப்பு மற்றும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் உள்ளது. இது குளிர்ந்த சூழல்களுக்கு மிகவும் ஏற்றதாகத் தகவமைந்து உள்ளது. இது ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது. மத்திய தரைக்கடல் முதல் ஸ்காண்டினேவியா வரையிலும், ஐக்கிய இராச்சியம் முதல் காக்கேசியா வரையிலும், மற்றும் கிழக்கில் வட ஈரான் மற்றும் ஈராக்கிலும் இந்த இனம் பரவலாகக் காணப்படுகிறது. இது சற்றே பெரிய சைபீரியன் ரோ மானில் இருந்து வேறுபட்டது ஆகும்.

ரோ மான்
ஆண் மற்றும் பெண் ரோ மான்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. capreolus
இருசொற் பெயரீடு
Capreolus capreolus
(லின்னேயஸ், 1758)[2]
ரோ மானின் பரவல்

உசாத்துணை

தொகு
  1. Lovari, S.; Herrero, J.; Conroy, J.; Maran, T.; Giannatos, G.; Stübbe, M.; Aulagnier, S.; Jdeidi, T.; Masseti, M; Nader, I. (2008). "Capreolus capreolus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
  2. Linnæus, Carl (1758). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I (in Latin) (10th ed.). Holmiæ (Stockholm): Laurentius Salvius. p. 78.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோ_மான்&oldid=2667146" இலிருந்து மீள்விக்கப்பட்டது