ராஜ்பிப்லா

ராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது.

ராஜ்பிப்லா
રાજપીપલા
நாண்டொட்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்நர்மதா
ஏற்றம்
148 m (486 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்54,923
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ராஜ்பிப்லா நாட்டுக் கொடி

மக்கள் வகைப்பாடு

தொகு

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ராஜ்பிப்லா நகர மக்கள் தொகை 54,923 ஆகும்.[1] அதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எழுத்தறிவு விகிதம் 97% ஆகும். குஜராத் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட நகராகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பிப்லா&oldid=4055932" இலிருந்து மீள்விக்கப்பட்டது