மட்டுவில்

இலங்கையில் உள்ள இடம்

மட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

மட்டுவில்
மட்டுவில் is located in Northern Province
மட்டுவில்
மட்டுவில்
ஆள்கூறுகள்: 9°41′53″N 80°08′54″E / 9.69806°N 80.14833°E / 9.69806; 80.14833
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ.பிரிவுதென்மராட்சி
அரசு
 • வகைகிராம சேவையாளர்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

மட்டுவிலில் பிறந்தவர்கள்

தொகு

மட்டுவிலிலுள்ள கோயில்கள்

தொகு
  • பன்றித்தலைச்சி அம்மன் கோவில்
  • கல்வத்தைச் சிவன் கோயில்
  • வேம்படிக் கந்தசுவாமி கோயில், அம்பலந்துறை
  • சந்திரபுரம் செல்லப் பிள்ளையார் கோவில்
  • மட்டுவில் வடக்கு அத்தாய் புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
  • மட்டுவில் வடக்கு சந்திரபுரம் மகா முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்
  • வேரற்கேணி கந்தசுவாமி கோவில், மட்டுவில் தெற்கு
  • குறுமுனி அம்மன் கோவில், மட்டுவில் தெற்கு
  • மட்டுவில் மத்தி ஞான பைரவர் ஆலயம்
  • மட்டுவில் மருதடி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயம்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டுவில்&oldid=3748363" இலிருந்து மீள்விக்கப்பட்டது