சா அருணாசலம்
|
---|
1 |
பயனர் அறிமுகம் வேண்டல்
வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சா அருணாசலம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:29, 18 பெப்ரவரி 2022 (UTC)
- பக்கம் உருவாக்கியதற்கு நன்றி. இயன்றால் உங்களது ஒளிப்படம் இணைக்கலாம். மேலும் நீங்கள் உருவாக்கிய சிறந்த/விரும்பிய சில கட்டுரைகளை இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 21:13, 24 பெப்ரவரி 2022 (UTC)
- எனக்கு விருப்பமான கட்டுரைகளை இணைத்துள்ளேன். இனிவரும் ஆண்டுகளில் என் ஒளிப்படத்தைச் சேர்க்கிறேன். என் பங்களிப்பாளர் அறிமுக பக்கம் உருவாக்கத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி -- சா அருணாசலம் (பேச்சு) 09:06, 25 பெப்ரவரி 2022 (UTC)
- நன்றி. முன் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விக்கியில் பங்களியுங்கள். வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 09:10, 28 பெப்ரவரி 2022 (UTC)
- முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தி ஊக்கமளித்தற்கு நன்றி ஐயா -- சா அருணாசலம் (பேச்சு) 11:33, 28 பெப்ரவரி 2022 (UTC)
- நன்றி. முன் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விக்கியில் பங்களியுங்கள். வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 09:10, 28 பெப்ரவரி 2022 (UTC)
- எனக்கு விருப்பமான கட்டுரைகளை இணைத்துள்ளேன். இனிவரும் ஆண்டுகளில் என் ஒளிப்படத்தைச் சேர்க்கிறேன். என் பங்களிப்பாளர் அறிமுக பக்கம் உருவாக்கத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி -- சா அருணாசலம் (பேச்சு) 09:06, 25 பெப்ரவரி 2022 (UTC)
குறிப்பிடத்தக்கமை
ஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கமைக் கொண்டிருக்க வேண்டும். நபராயின் குறிப்பிடத்தக்கவராக இருக்க வேண்டும். ஆகவே அதற்கேற்ப கட்டுரை விரிவாக்கப்படல் வேண்டும். இது இல்லாதபட்சத்தில் கட்டுரை நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 06:38, 5 ஏப்ரல் 2022 (UTC)
- @AntanO: நபர்களில் குறிப்பிடத்தக்கவர் அல்லாத கட்டுரைகளை நீக்கிவிடலாம். இன்னும் நீக்க வேண்டிய பக்கங்கள் நிறைய உள்ளன. நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 08:18, 5 ஏப்ரல் 2022 (UTC)
நாம் தமிழர்
பழைய நாம் தமிழர் கட்சி குறித்த கட்டுரையை இப்போது நாம் தமிழர் கட்சியின் கட்டுரையுடன் நினைத்து விட்டேன் அதனால் இப்போது அந்த பக்கத்தை நீங்களே நீக்கவும் Chellakathiran2010 (பேச்சு) 17:56, 30 ஏப்ரல் 2022 (UTC)
- வணக்கம் @Chellakathiran2010: கட்சி தொடர்பான கட்டுரை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 18:07, 30 ஏப்ரல் 2022 (UTC)
பக்கங்களை இணைத்தல்
கொங்கு தமிழ் என்ற கட்டுரையின் ஒரு பகுதி கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். இரண்டையும் எந்தக் கட்டுரையில் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைக்க முடியுமா? அகர வரிசைப்படி அல்லது தலைப்பு வாரியாக எழுத முடியுமா? உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் தயவுசெய்து அதைச் செய்ய முடியுமா? Corna2342 (பேச்சு) 11:37, 25 மே 2022 (UTC)
- Corna2342 கொங்கு தமிழ் என்ற கட்டுரையுடன் கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையுடன் இணைக்கலாம். பொதுவாக அகரவரிசையில் சொற்களை வரிசைப் படுத்துவதே நன்று. கொங்கு தமிழ் கட்டுரையில் உள்ள சொற்கள் பட்டியலில் கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையில் உள்ள சொற்களை நீங்களே சேர்க்கலாம் அவ்வாறு சேர்த்து முடித்த பின்னர் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ அல்லது நிர்வாகிளின் பேச்சுப் பக்கத்திலோ தெரிவித்தால். இரண்டு கட்டுரைகளையும் ஒன்றிணைப்பர்--அருளரசன் (பேச்சு) 11:55, 25 மே 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
மணல்தொட்டி
மணல்தொட்டி இருப்பது பயனர்கள் பயிற்சி பெறுவதற்கே. உடனடியாக அவற்றை நீக்க வேண்டியதில்லை. சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரத்திலோ அதனை நீக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 12 ஆகத்து 2022 (UTC)
- தகவலுக்கு நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:07, 12 ஆகத்து 2022 (UTC)
எடப்பாடி க. பழனிசாமி
குறிப்பிட்ட படிமம் Commonsல் இல்லாத காரணத்தினால் நீக்கியுள்ளேன். --சத்தியராஜ் (பேச்சு) சத்தியராஜ் (பேச்சு) 15:18, 18 ஆகத்து 2022 (UTC)
- @Raj.sathiya: முன்னிலையாக்கத்திற்கு பின்னர் தான் கவனித்தேன். குறிப்பிட்ட படத்தை நானே நீக்கலாம் என்றிருந்தேன் மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:22, 18 ஆகத்து 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
விக்கி மாரத்தான் 2022
வணக்கம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முதலில் விருப்பம் தெரிவித்து, பின்னர் விலகிக் கொண்டீர்கள். ஏதேனும் காரணம் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:17, 24 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம். @Selvasivagurunathan m: தொடர்ச்சியாக 24மணி நேரமும் என்னால் பங்களிக்க இயலாது என்பதால் விலகினேன். முடிந்த அளவு சிறு தொகுப்புகளை மேற்கொள்கிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 08:27, 24 ஆகத்து 2022 (UTC)
- இதில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பங்களிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. விக்கிமாரத்தான் 24 மணிநேரம் நடக்கும். அதில் உங்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பங்களித்து துப்புரவு பணியில் ஈடுபடலாம். எனவே உங்கள் பெயரை தாராளமாக சேர்க்கலாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 09:27, 24 ஆகத்து 2022 (UTC)
- இது மட்டுமல்ல, விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்புகளுமே தன்னார்வப் பணி தான்.எனவே, ஒய்வு நேரம் கிடைக்கும்போது செய்தால் போதுமானது. நன்றிஸ்ரீதர். ஞா (✉) 09:35, 24 ஆகத்து 2022 (UTC)
- இதில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பங்களிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. விக்கிமாரத்தான் 24 மணிநேரம் நடக்கும். அதில் உங்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பங்களித்து துப்புரவு பணியில் ஈடுபடலாம். எனவே உங்கள் பெயரை தாராளமாக சேர்க்கலாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 09:27, 24 ஆகத்து 2022 (UTC)
- @Arularasan. G:, @Sridhar G: தகவல்களுக்கு நன்றி. நிகழ்வில் பங்குகொள்கிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:18, 24 ஆகத்து 2022 (UTC)
நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:10, 24 ஆகத்து 2022 (UTC)
பயனர் பக்கம்
வணக்கம். மற்ற பயனர்களின் பயனர் பக்கங்களில், பகுப்புகள், வார்ப்புரு இடுதல் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். தவறில்லை எனும்போதிலும் அவர்கள் இதை விரும்பாமல் இருக்கக்கூடும். ஒரு பயனரின் பக்கத்தில் ஏதேனும் அவதூறு நடந்தது எனில், பக்கத்தை மீளமைப்பது விக்கி நடைமுறை. SelvasivagurunathanmBOT (பேச்சு) 03:33, 10 செப்டம்பர் 2022 (UTC)
- @SelvasivagurunathanmBOT: வணக்கம். புதிய பயனர்களை பட்டியலிடுவதற்காக பயனர் ta என்ற பகுப்பினை மட்டும் சேர்த்து வந்தேன். இனி அவ்வாறு பகுப்பு சேர்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 03:44, 10 செப்டம்பர் 2022 (UTC)
கட்டுரைகள் மீளமைத்தல் தொடர்பாக
ஆங்கில மணல்தொட்டிகளில் நான் பயிற்சி பெற்ற கட்டுரைகளையும் மீளமைத்துத் தர வேண்டுகிறேன். நன்றி! -- Almightybless (பேச்சு) 05:25, 12 செப்டம்பர் 2022 (UTC)
- @Almightybless: மணல்தொட்டிக் கட்டுரைகளை மீளமைப்பது எளிமையானது. (ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதே போல் கட்டுரையை மீளமைக்கலாம்)
- . முதலில் மணல்தொட்டியின் வரலாறு என்பதில் சென்று
- . நீங்கள் தொகுத்த குறிப்பிட்ட தேதி நேரத்துடன் இருக்கும் இணைப்பைத் தொட்டால்
- . உங்களுடைய கட்டுரை வரும். அதிலிருந்து
- . தொகு என்பதைத் தொட்டால் அல்லது வேறுபாடு என்றிருக்கும். அதன்வழி சென்று கூட உங்களுடைய கட்டுரையை நீங்கள் நகலெடுக்கலாம். நன்றி.--
- சா. அருணாசலம் (பேச்சு) 08:59, 12 செப்டம்பர் 2022 (UTC)
- .
- மிக்க நன்றி!
- -- Almightybless (பேச்சு) 09:22, 12 செப்டம்பர் 2022 (UTC)
தமிழ் இலக்கணம் காப்போம்
வணக்கம் அக்டோபர் என்று தமிழில் எழுதுவது தவறு ககரப் புள்ளிக்குப் பின் ககர உயிர்மெய் மட்டுமே வரும் அத்தோபர் அட்டோபர் அல்லது அற்றோபர் என்று எழுதலாம் தவறில்லை நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 15:15, 13 செப்டம்பர் 2022 (UTC)
- @தணிகைவேல் மாரியாயி: வணக்கம். விளக்கம் தந்ததற்கு என் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:42, 13 செப்டம்பர் 2022 (UTC)
பரிந்துரை
வணக்கம். தங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகள். புதுப்பயனர்கள் பலருக்கும் வழிகாட்டல் செய்கிறீர்கள்; அதற்கும் நன்றி! இரா. பாலாஜி எனும் கட்டுரையில் வாழும் நபர்கள் எனும் பகுப்பினை சேர்த்திருந்தீர்கள். அந்தக் கட்டுரை ஒரு கல்லூரிப் பேராசிரியர் குறித்தது. அவரின் வசிப்பிடம், அவரின் பணி, அவருக்கு இருக்கும் ஆர்வம் இது மட்டுமே கட்டுரையில் இருந்தது. அவர் குறித்தான கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. இவ்வகையான கட்டுரைகளை வளர்க்க நாம் முயற்சி எடுப்பதை தவிர்க்கலாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:29, 16 செப்டம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m: வணக்கம். நேரடியாக நீக்கல் வேண்டுகோள் வைப்பதற்குப் பதில் வாழும் நபர்கள் என்ற பகுப்பை இணைத்தேன். கட்டுரை எப்படியும் நீக்கப்படும் என்று தெரியும். தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. இனி கவனத்தில் கொள்கிறேன். மீண்டும் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:49, 16 செப்டம்பர் 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
இறப்பு - மறைவு
அண்மையில் கே. எஸ். சிவகுமாரன், சரோஜா ராமாமிர்தம் ஆகிய கட்டுரைகளில் இறப்பு என்ற தலைப்பை மறைவு என்று மாற்றியிருப்பதைக் கண்டேன். மறைவு என்பது இலக்கிய நடை. கலைக்களஞ்சியத்தில் இறப்பு (Death) என்றே எழுதவேண்டும். ஏனென்றால் மறைவு என்ற பெயர்ச்சொல்லுக்கு வேறு பொருள் உண்டு. பார்க்க: https://ta.wiktionary.org/s/180i - UKSharma3 உரையாடல் 05:09, 30 செப்டம்பர் 2022 (UTC)
- @Uksharma3: மறைவு- தலைமறைவானதற்கும் இச்சொல் பொருந்தும். ஆனால் பல தனிநபர் கட்டுரைகளில் மறைவு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மறைவு என்பது விக்கிப்பீடியாவின் மரபா? என்பதைக் கேட்கிறேன். தெளிவுபடுத்திய தங்களுக்கு என் நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 06:06, 30 செப்டம்பர் 2022 (UTC)
பகுப்பில்லாதவை
வணக்கம். தங்களின் துப்புரவுப் பணிகளுக்கு நன்றி. சில பரிந்துரைகள்:
- ஒரு கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லை அல்லது தானியங்கி மொழியாக்கம் என நீங்கள் கருதினால் நீக்கல் பரிந்துரைக்கான வார்ப்புருவினை இடலாம்.
- இயன்றளவு உரிய பகுப்பினை இடுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 9 அக்டோபர் 2022 (UTC)
- வணக்கம் @Selvasivagurunathan m: நீங்கள் கூறியவாறே செயல்படுகிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:46, 9 அக்டோபர் 2022 (UTC)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
முன்னிலையாக்கர்
வணக்கம், உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 04:16, 28 நவம்பர் 2022 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள் அருணாச்சலம்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:30, 28 நவம்பர் 2022 (UTC)
- @கி.மூர்த்தி: மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:57, 28 நவம்பர் 2022 (UTC)
- @AntanO: மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:55, 28 நவம்பர் 2022 (UTC)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு
வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.
பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வேண்டுகோள்
ஞா. குருசாமி போன்ற கட்டுரைகளில் மேற்கோள்களோ, குறிப்பிடத்தக்கமைக்குரிய ஆதாரமோ இல்லாத நிலையில்... அவற்றில் பகுப்புகளை இடுதல் நேர விரயமே. ஒரு பக்கம் சீரமைக்கும் பணிகள் நடந்துவரும் வேளையில், கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமற்ற கட்டுரைகளை நாம் வளர்க்க வேண்டாம் என்பது என் கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:48, 3 சனவரி 2023 (UTC)
- @Selvasivagurunathan m: வணக்கம். பெயர் தெரியாத புதிய பயனர் ஒருவர் கட்டுரையை உருவாக்கியுள்ளார். கட்டுரையில் சான்றுகளை இணைக்க வாய்ப்புள்ளது. தகவலுக்கு நன்றி..--சா. அருணாசலம் (பேச்சு) 17:53, 5 சனவரி 2023 (UTC)
படிமம் இல்லா கட்டுரைகள்
வணக்கம், அண்மைய காலங்களில் நீங்கள் படிமம் இல்லாத கட்டுரைகளில் படிமம் சேர்ப்பது மகிழ்ச்சி . இந்தப் பக்கம் படிமம் இல்லாத தமிழ்க் கட்டுரைகளை உங்களுக்கு எடுத்துக்காட்டும். இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 01:58, 13 பெப்ரவரி 2023 (UTC)
- @Sridhar G: வணக்கம். வருங்காலங்களில் பயன்படுத்துகிறேன். உதவிக்கு நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:05, 13 பெப்ரவரி 2023 (UTC)
பரிந்துரை
வணக்கம். தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளில் உங்களுக்கு ஆர்வமிருப்பதால், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம் எனும் திட்டப் பக்கத்தினை பரிந்துரைக்கிறேன். பொருத்தமான துணைப் பக்கத்தை ஆரம்பித்து, அதில் உங்களின் முன்னெடுப்புகளை இட்டு வந்தால், எதிர்காலங்களில் திட்டங்களை வகுக்க ஏதுவாக அமையும் என்பதுவும் எனது பரிந்துரையாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 5 மார்ச் 2023 (UTC)
- வணக்கம் ஐயா. இப்போது ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள படிமங்களை தமிழுக்கு மாற்றி பதிவேற்றி வருகிறேன் (துவக்கம்:1970கள்). தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை, அகர வரிசை) ஓரளவு இற்றைப்படுத்துகிறேன். படிமங்களைப் பதிவேற்றிய பின்னர் மற்றவையைத் தொடர்கிறேன். -- சா. அருணாசலம் (பேச்சு) 03:17, 5 மார்ச் 2023 (UTC)
- கூடுதலாக பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் என்பதை நீக்கி (குறிப்பிட்ட ஆண்டு) தமிழ்த் திரைப்படங்கள் இணைத்தல், இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பினை இணைக்கிறேன். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 03:23, 5 மார்ச் 2023 (UTC)
புரிந்துகொண்டேன். நீங்கள் இப்போது செய்துவரும் முன்னெடுப்புகளை ஒரு புதிய துணைப் பக்கத்தில் இட்டுவந்தால், அதுவொரு ஆவணமாக அமையும் . பிற்காலங்களில் செயல்படுவோருக்கு வழிகாட்டல்களாக அமையும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 5 மார்ச் 2023 (UTC)
நிருவாகப் பணி
@சா அருணாசலம்: சா அருணாசலம், வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--கு. அருளரசன் (பேச்சு) 00:04, 7 ஏப்ரல் 2023 (UTC)
- @Arularasan. G: நிருவாகப் பணிக்காக பரிந்துரைத்ததற்கு நன்றிங்க ஐயா. ஏற்கிறேன் -- சா. அருணாசலம் (பேச்சு) 10:18, 7 ஏப்ரல் 2023 (UTC)
- @சா. அருணாசலம், வணக்கம். இங்கு சென்று உங்கள் நியமத்தினை ஏற்பதாக நீங்கள் பதிலிட வேண்டும். மற்ற, புதிதாக நிர்வாகிகளாக வர இருப்பவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் எனபதை பார்த்து அதுபோல எழுதவும். பயனர்கள் வாக்களிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் (புதிதாக நிர்வாகிகளாக வர இருப்பவர்கள்) கேள்விகளுக்கு என்ன பதில் அளித்துள்ளார்கள் என்பதையும் கவனிக்கவும். உங்களுக்கும் கேள்விகள் எழுப்பப்படும். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 17:32, 7 ஏப்ரல் 2023 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:42, 7 ஏப்ரல் 2023 (UTC)
வேண்டுகோள்
வணக்கம். ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதற்கு நன்றிகள். தற்போதைய திட்டத்தின் பக்கத்தில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொண்டால், மற்றவர்களுக்கு அதுவொரு ஊக்கமாக அமையும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:57, 12 ஏப்ரல் 2023 (UTC)
- @Selvasivagurunathan m: தகவலுக்கு நன்றிங்க ஐயா. என் பெயரை பதிவிட்டுள்ளேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:10, 12 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
மேற்கோள் தொடர்பான மேம்பாடுகள்
வணக்கம். மேற்கோள்களில் உள்ள பிழைகளை நீங்கள் களைந்து வருவதைக் கண்டேன்; நன்றி. உங்களின் பணிகளை ஆவணப்படுத்த, இந்தப் பக்கம் உங்களுக்கு உதவக்கூடும். குறிப்பாக, செயலாக்கம் 2 எனும் அட்டவணையைக் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:39, 3 மே 2023 (UTC)
- @Selvasivagurunathan m: mவணக்கம். வழிகாட்டுதலுக்கு நன்றிங்க ஐயா. - - சா. அருணாசலம் (பேச்சு) 21:57, 3 மே 2023 (UTC)
Row சேர்க்கவேண்டியது இல்லை. தொகு எனச் சென்று உள்ளே, அட்டவணை நிரலில் உள்ள } எனும் குறியை ஒருமுறை நீக்கிவிட்டு, மீண்டும் } எனும் குறியினை அங்கேயே இட்டு சேமியுங்கள். தரவுகள் இற்றையாகிவிடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:41, 5 மே 2023 (UTC)
உங்களின் பணியை அளவிட விரும்பினால் - இன்று எனும் Rowக்கு மேலே இன்னொரு Rowஐ நுழைத்து, அதில் இன்றைய தேதியை இட்டு தற்போதைய எண்ணிக்கையை இட்டுக்கொள்ளுங்கள். ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:24, 8 மே 2023 (UTC)
- ஆயிற்றுங்க ஐயா. நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:49, 8 மே 2023 (UTC)
மே 5 அன்று நீங்கள் இட்ட தரவுகள் அடிப்படையில் திருத்தங்கள் செய்துள்ளேன். மே 5 என்பதனை baseline ஆக கருதி, நகர்வோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:38, 8 மே 2023 (UTC)
தானியங்கி
வணக்கம், S. ArunachalamBot என்ற தானியங்கியைப் பாவித்து இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பைச் சேர்த்து வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் மாற்றம் தேவைப்படும். எனவே நீங்கள் தானியங்கி அணுக்கம் பெற்று இவற்றை மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 08:33, 8 மே 2023 (UTC)
- ஏற்கனவே இட்ட வேண்டுகோளை இற்றை செய்யுங்கள். நானும் ஒரு முறை சரிபார்த்து, பரிந்துரை செய்கிறேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 8 மே 2023 (UTC)
- புதிய பயணம் - இந்தப் பிழை ஏன் ஏற்பட்டது என்பதனை கவனிக்க வேண்டும். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:41, 8 மே 2023 (UTC)
- இனி அவன் (திரைப்படம்) - இந்தப் பிழையும் கவனத்தில் கொள்ளுங்கள். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:44, 8 மே 2023 (UTC)
- தவறான தொகுப்பு.--Kanags \உரையாடுக 08:53, 8 மே 2023 (UTC)
- ஒவ்வொரு தொகுப்பையும் கவனமாகப் பார்த்து மாற்றம் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 08:55, 8 மே 2023 (UTC)
- @Kanags: வணக்கம் ஐயா. இதை சோதனை முயற்சியாக முயன்றேன். உறுதியாக தானியங்கி அணுக்கம் பெற்றே தொகுக்கிறேன். @Selvasivagurunathan m: வணக்கம் ஐயா தவறான தொகுப்புகளையும் கண்டேன். தவறான தொகுப்புகளையும் தானியங்கி கொண்டு திருத்துகிறேன். ஒன்றை மீளமைத்திருக்கிறேன். இருவருக்கும் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:09, 8 மே 2023 (UTC)
- மீண்டும் தவாறான, தொகுப்புகள். ஏன் இவ்வாறு?--Kanags \உரையாடுக 10:39, 13 மே 2023 (UTC)
- @Kanags: ஒரு பகுப்பைத் தேர்ந்தெடுத்து தானியங்கி கொண்டு இயக்கினால் அதிகப் பக்கங்கள் தொகுக்காமல் வெளியேறுகின்றன (skipped). சில பக்கங்கள் தவறாகவும் தொகுக்கப்படுகிறது. சரிங்க ஐயா கவனிக்கிறேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:16, 13 மே 2023 (UTC)
- மீண்டும் தவாறான, தொகுப்புகள். ஏன் இவ்வாறு?--Kanags \உரையாடுக 10:39, 13 மே 2023 (UTC)
படிமம்
உங்களிடம் படிமத்திற்கான பரிப்புரிமை இல்லாவிட்டால், அதனை சொந்த ஆக்கமாக பதிவேற்ற முடியாது. உங்கள் சொந்தப் படிமமாயின் பொதுவில் பதிவேற்றுங்கள். AntanO (பேச்சு) 10:28, 9 மே 2023 (UTC)
- @AntanO: நீங்கள் பேராசிரியர் ரங்கராஜன் படிமத்திற்கு குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றிங்க ஐயா. கவனத்தில் கொள்கிறேன்-- சா. அருணாசலம் (பேச்சு) 11:36, 9 மே 2023 (UTC)
- விருப்பம் AntanO (பேச்சு) 16:23, 11 மே 2023 (UTC)
மீளமைப்பு
பயனர்:Ykfeynceu செய்த தொகுப்புகளையும் நகர்த்தல்களையும் மீளமைக்க வேண்டும். Pagers (பேச்சு) 14:35, 11 மே 2023 (UTC)
- @Pagers: அவருடைய தொகுப்புகளில்] எந்தெந்த பக்கங்களை மீளமைப்பது என்பதைக் குறிப்பிடுங்கள். அவர் தொகுத்த பின்னர் பக்கங்களில் அண்மைய தொகுப்புகளாக சக பயனர்கள்,நிர்வாகிகளால் தொகுக்கப்பட்டுள்ளன.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:18, 11 மே 2023 (UTC)
- அவர் தில்லி முதல்வர் என்பதை தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல் என்பதற்கு நகர்த்தியுள்ளார். தில்லி ஓர் ஒன்றியப் பகுதி. தில்லி முதல்வர் என்ற பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புகளை மாநில முதலமைச்சர்களின் பட்டியல் என்பதனுடன் இணைத்துள்ளார். Pagers (பேச்சு) 15:55, 11 மே 2023 (UTC)
- @Pagers: தில்லி முதல்வர் என்ற தலைப்பு சரியில்லை. தில்லி முதலமைச்சர் அல்லது தில்லி முதலமைச்சர்கள் அல்லது தில்லி முதலமைச்சர்களின் பட்டியல் என்ன தலைப்பு வரவேண்டும் என்பதை குறிப்பிட்ட பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர்களின் ஒப்புதலோடு முடிவெடுக்கலாம்.--- சா. அருணாசலம் (பேச்சு) 16:51, 11 மே 2023 (UTC)
- வணக்கம்//தில்லி முதலமைச்சர்கள்// என்பது தவறான பெயராகும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 02:14, 12 மே 2023 (UTC)
- @Sridhar G: வணக்கம். கருத்திட்டமைக்கு நன்றி. உங்களின் கருத்துகளை தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 06:02, 13 மே 2023 (UTC)
- வணக்கம்//தில்லி முதலமைச்சர்கள்// என்பது தவறான பெயராகும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 02:14, 12 மே 2023 (UTC)
- @Pagers: தில்லி முதல்வர் என்ற தலைப்பு சரியில்லை. தில்லி முதலமைச்சர் அல்லது தில்லி முதலமைச்சர்கள் அல்லது தில்லி முதலமைச்சர்களின் பட்டியல் என்ன தலைப்பு வரவேண்டும் என்பதை குறிப்பிட்ட பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். பயனர்களின் ஒப்புதலோடு முடிவெடுக்கலாம்.--- சா. அருணாசலம் (பேச்சு) 16:51, 11 மே 2023 (UTC)
- அவர் தில்லி முதல்வர் என்பதை தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல் என்பதற்கு நகர்த்தியுள்ளார். தில்லி ஓர் ஒன்றியப் பகுதி. தில்லி முதல்வர் என்ற பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புகளை மாநில முதலமைச்சர்களின் பட்டியல் என்பதனுடன் இணைத்துள்ளார். Pagers (பேச்சு) 15:55, 11 மே 2023 (UTC)
பதக்கம்
செம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் சா. அருணாசலம், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
ஸ்ரீதர். ஞா (✉) 15:39, 2 சூலை 2023 (UTC)
- ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 03:27, 3 சூலை 2023 (UTC)
செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!
வணக்கம்.
அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!
திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
- சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
உதவி
வணக்கம். கட்டுரைகளின் மேற்கோள்களில் இருக்கும் பிழைகளை நீங்கள் களைந்து வருவதைக் காண்கிறேன். எவ்வாறான பிழைகள், அவற்றை எப்படி நீக்குகிறீர்கள் என்பன குறித்து இங்கு ஆவணப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலப் பணிகளுக்கு இது பயன்தரும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:53, 5 ஆகத்து 2023 (UTC)
- @Selvasivagurunathan m: ஐயா வணக்கம். மேற்கோள் பிழை நீக்கத்திற்கான பணிகளை ஆவணப்படுத்தியுள்ளேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:29, 5 ஆகத்து 2023 (UTC)
மிக்க நன்றி! தங்களின் செயலாக்கங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 5 ஆகத்து 2023 (UTC)
உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!
சிறப்புப் பதக்கம் | |
வணக்கம். கட்டுரைகளில் மேற்கோள் தொடர்பான பிழைகளை முனைப்புடன் களைந்து, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்தி வருவதற்கு பாராட்டுகளும், நன்றிகளும்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 26 அக்டோபர் 2023 (UTC) |
விவரங்களுக்கு: விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2023 எனும் திட்டப் பக்கத்தில், செயலாக்கம் 2 எனும் துணைத் தலைப்பின்கீழ் உள்ள அட்டவணையைக் காணுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:26, 26 அக்டோபர் 2023 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 15:28, 26 அக்டோபர் 2023 (UTC)
- விருப்பம் -- ஸ்ரீதர். ஞா (✉) 15:33, 30 நவம்பர் 2023 (UTC)
@Selvasivagurunathan m: பதக்கம் வழங்கி வாழ்த்திய தங்களுக்கு நன்றிங்க ஐயா. --சா. அருணாசலம் (பேச்சு) 18:30, 26 அக்டோபர் 2023 (UTC) @Arularasan. G: நன்றிங்க ஐயா --சா. அருணாசலம் (பேச்சு) 18:30, 26 அக்டோபர் 2023 (UTC)
- என்பதே மணல் தொட்டியில் உள்ள கட்டுரையை சரியாக உள்ளதா ஐயாhttps://ta.wikipedia.org/s/5jnn இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 02:41, 10 நவம்பர் 2023 (UTC)
- @இ.வாஞ்சூர் முகைதீன்: இன்னும் திருத்த வேண்டும். முடிந்த அளவு சொற்களைக் குறைத்து உள் இணைப்புகளுடன் எழுதுங்கள். சிறப்புக் கட்டுரைகளை அடிப்படையாக எடுத்துக் கொண்டு நீங்கள் எழுதும் கட்டுரைகளை மேம்படுத்துங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 08:16, 10 நவம்பர் 2023 (UTC)
மணல்தொட்டி
இன்றைய மணல் தொட்டி கட்டுரையை நகர்த்தலாமா ஐயா இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 15:23, 30 நவம்பர் 2023 (UTC)
- @இ.வாஞ்சூர் முகைதீன்: இன்னும் திருத்துங்கள். --சா. அருணாசலம் (பேச்சு) 15:37, 30 நவம்பர் 2023 (UTC)
பயிலரங்கு 2024
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:
- அறிவியல், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் 50 பேருக்கு, தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
- நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, விரிவாகக் கற்றுத் தரப்படும்.
- நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
- 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்வர்.
- பயிலரங்கத்தின் முடிவில் மொத்தமாக 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் (ஒரு பயனர், 5 கட்டுரைகளை மேம்படுத்துவார்).
- புதிய கட்டுரையை வரைவு எனும் தலைப்பின்கீழ் உருவாக்குவதற்கு வழிகாட்டல் தரப்படும். நேரமிருப்பின், ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
உங்களிடம் கோரப்படும் உதவி:
பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை வரிசையாக இடலாம்.
சில குறிப்புகள்:
- திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
- மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
- மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.
பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.
மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 8 பெப்பிரவரி 2024 (UTC)
மொழி முதலெழுத்து - ராமச்சந்திரன்
உங்கள் கவனத்திற்கு:
- சாத்தூர் ராமச்சந்திரன்
- ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன்
- ராமச்சந்திரன் துரைராஜ்
- முல்லப்பள்ளி ராமச்சந்திரன்
- சேவூர் ராமச்சந்திரன்
- பா. ராமச்சந்திரன்
- கதனப்பள்ளி ராமச்சந்திரன்
- தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன்
- ஈழச்சேரி ராமச்சந்திரன்
- எஸ். டி. ராமச்சந்திரன்
- ராமச்சந்திரன் ரமேஷ்
- எம். ராமச்சந்திரன்
- சி. ராமச்சந்திரன்
- ஆர். டி. ராமச்சந்திரன்
- சக்குபாய் ராமச்சந்திரன்
- எம். கே. ராமச்சந்திரன்
- சிவ ராமச்சந்திரன் ஆத்ரேயா
- சாருமதி ராமச்சந்திரன்
- ஆர். ராமசந்திரன்
- எம். ஜி. ராமச்சந்திரன் இலங்கைப் பயணம்
இதை உங்கள் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை எனது நோக்கம். மொழி முதலெழுத்து அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 16:35, 28 பெப்பிரவரி 2024 (UTC)
- @Sriveenkat: அந்தந்த கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தலைப்பு மாற்றப் பரிந்துரைக்கலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 05:09, 29 பெப்பிரவரி 2024 (UTC)
உதவி
அமிர்தம் சூர்யா கட்டுரையின் புகைப்படத்தை கவனிக்கவும்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆயிற்று ----சா. அருணாசலம் (பேச்சு) 04:59, 5 மார்ச்சு 2024 (UTC)
உங்களின் கவனத்திற்கு:
வணக்கம். இந்த உரையாடலையும் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையெனில் படித்துப் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 22 மார்ச்சு 2024 (UTC)
- @Selvasivagurunathan m: வணக்கம். தங்களுக்கு அங்கு பதிலளித்துள்ளேன். தகவலுக்கு நன்றி -- சா. அருணாசலம் (உரையாடல்) 18:53, 22 மார்ச்சு 2024 (UTC)
உதவி
வணக்கம். சென்ற ஆண்டில், இந்தப் பகுதியில் உங்களின் செயல்முறைகளை விளக்கியிருந்தீர்கள். அந்தச் செயல்முறைகளை வழிகாட்டல்களாக இங்கு இன்று இட்டுள்ளேன். இன்று இட்டதை, ஒரு முறை சரிபார்த்து, தேவைப்படும் திருத்தங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:59, 4 ஏப்பிரல் 2024 (UTC)
- @Selvasivagurunathan m: நன்றி. இன்னொரு வழிமுறையைச் சேர்த்துள்ளேன். பயனர்களின் புரிதலுக்காக - - பட்டையாக கருமை நிறத்தில் உள்ள பிழைகளை சிவப்பு நிறமாகவும், கொடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு பச்சை நிறமாகவும் இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது (color code words).-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:27, 5 ஏப்பிரல் 2024 (UTC)
- இந்த மாற்றத்தைக் கவனியுங்கள் எங்கு பச்சை நிறம் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இதே வழிமுறையில் green என இட்டால், பச்சை நிறத்தைக் கொண்டு வரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)
- @Selvasivagurunathan m: தங்களின் உதவிக்கு மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:17, 5 ஏப்பிரல் 2024 (UTC)
- இந்த மாற்றத்தைக் கவனியுங்கள் எங்கு பச்சை நிறம் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இதே வழிமுறையில் green என இட்டால், பச்சை நிறத்தைக் கொண்டு வரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)
தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள்
வணக்கம். நீங்கள் சேர்க்கும் சுவரொட்டிகளை இந்தப் பகுப்பின் கீழ் கொண்டு வரலாம்: பகுப்பு:தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:15, 5 மே 2024 (UTC)
- @Selvasivagurunathan m: நன்றி. அப்படியே சேர்க்கிறேன். சிறு பரிந்துரை தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள் என்று பகுப்பிற்கு தலைப்பிடலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 17:26, 5 மே 2024 (UTC)
இங்கு ஒற்று வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பகுப்பின் உரையாடல் பக்கத்தில் பரிந்துரையுங்கள். யாராவது கருத்திடுகிறார்களா என்பதனைப் பார்ப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:05, 6 மே 2024 (UTC)
- @Selvasivagurunathan m:பகுப்பு:நியாயமான பயன்பாட்டுச் சுவரொட்டிகள் வணக்கம். இப்பகுப்பினை எடுத்துக்காட்டாகக் கொண்டு பகுப்பு:தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள் என்ற இப்பகுப்பின் தலைப்பை ஒற்றுடன் நகர்த்துகிறேன்.--சா. அருணாசலம் (உரையாடல்) 23:06, 9 மே 2024 (UTC)
கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்
வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவாகியுள்ள கருத்துக்களை விண்ணப்பத்தின் உரையாடல் பக்கத்தில் காணலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:58, 7 சூன் 2024 (UTC)
- @Selvasivagurunathan m: நிகழ்வு சிறப்பாக அமையட்டும். எனது கருத்துகளை அங்கு பதிவிட்டுள்ளேன்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:08, 7 சூன் 2024 (UTC)
சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு
வணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 14 சூன் 2024 (UTC)
படிமங்கள்
வணக்கம் சா. அருணாசலம். படிமங்கள் சேர்க்கும் போது //பின் இணைப்புகளைக் கொண்ட உரிமையில்லா விக்கிப்பீடியா படிமங்கள்// என்ற பகுப்பு காட்டுகிறது. இது பதிப்புரிமைச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றே அதை நீக்கினேன். --Balu1967 (பேச்சு) 07:24, 20 சூன் 2024 (UTC)
- @Balu1967: பகுப்பு:பின் இணைப்புகளைக் கொண்ட உரிமையில்லா விக்கிப்பீடியா படிமங்கள் இப்பகுப்பைக் கவனியுங்கள். இதில் 1905 படிமங்கள் உள்ளன இதுவரை நீக்கப்படவில்லை/நீக்கப்படாது. இப்படிமத்தைக் கவனியுங்கள் இதில் Source என்பதில் own work என்றுள்ளது. படிமங்களைப் பதிவேற்றும் போது இன்னொருவருடைய சொந்தப் படிமமாக (own work) இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் சொந்தப் படிமம் எனில் பொதுவகத்தில் பதிவேற்றலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:39, 20 சூன் 2024 (UTC)
SVG - வழிமாற்று நீக்கல்
வணக்கம், ஏன் இந்த வழிமாற்று பக்கத்தை நீங்கள் நீக்கினீர்கள்? இதை நீங்கள் ஒரு ஆங்கிலத் தலைப்பாகக் கருத முடியாது, இது ஒரு கோப்பு நீட்டிப்பு. கோப்பு நீட்டிப்பு கொண்டு கட்டுரைகள் தேடப்படும் என்பதால் உருவாக்கினேன். எனக்கு நீக்கப்பட்டதற்கு முறையான காரணம் தேவை. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 14:32, 27 சூன் 2024 (UTC)
- @Sriveenkat: இதுவரை ஆங்கிலத்தில் வழிமாற்று, தமிழ் விக்கிப்பீடியாவில் கொடுக்கப்படவில்லை. SVG என்று தேடும் போது இந்த ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் கிடைக்கும். அதிலிருந்து தமிழுக்கு மாற்றி பார்த்துக் கொள்ளலாம். தனியாக வழிமாற்று தேவையில்லை.-- சா. அருணாசலம் (உரையாடல்) 14:39, 27 சூன் 2024 (UTC)
நிகழ்வு பற்றிய புரிதலுக்கு இக்கூட்டத்தில் இணையுங்கள்: ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 30 ஆகத்து 2024 (UTC)
- விருப்பம்-- சா. அருணாசலம் (உரையாடல்) 14:21, 30 ஆகத்து 2024 (UTC)
எளிதாக அணுகுவதற்காக, கீழ்க்காணும் இடைமுகத்தை வார்ப்புருவாக இட்டுள்ளேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 28 செப்டெம்பர் 2024 (UTC)
- நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)
- நிகழ்விடம்: ஏற்காடு, தமிழ்நாடு
திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024
Request
Can you please take a look at பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்? Thanks, TenWhile6 (பேச்சு) 10:27, 24 அக்டோபர் 2024 (UTC)
பக்க இணைப்பை மாற்றுவது எவ்வாறு ?
சிர்பூர் சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரம்) என்ற இந்த பக்கமானது, தெலுங்கானா Sirpur Assembly constituency என்ற ஆங்கிலப் பக்கத்தோடு இணைந்து உள்ளது. இதை எவ்வாறு நகர்த்துவது ? -- ராம்குமார் கல்யாணி 🌿 03:26, 19 நவம்பர் 2024 (UTC)
- @Ramkumar Kalyani: விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் இதே பயனர் பெயர், கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, விக்கித்தரவு (wikidata)வில் புகுபதிகையிட்டு, நீக்கலாம். கைப்பேசியை விட கணினியில் எளிதாக இருக்கும். விளக்கப்படங்கள், உதவிப் பக்கங்கள், காணொளிகள் உள்ளன. தேடிப் பார்த்து குறிப்பிடுகிறேன்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:34, 19 நவம்பர் 2024 (UTC)
- விக்கிப்பீடியா:விளக்கப் படங்கள் இப்பக்கம் உங்களுக்கு உதவுக்கூடும்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:13, 19 நவம்பர் 2024 (UTC)