துருக்குமேனிய மொழி

துருக்கிய மொழி குடும்பத்தில் உள்ள ஒரு மொழி


துருக்குமேனிய மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி துருக்குமேனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி துருக்குமேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Turkmen
Türkmençe, Türkmen dili, Түркменче, Түркмен дили, تورکمن ﺗﻴﻠی ,تورکمنچه
நாடு(கள்)துருக்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
ca. 4 million[1]  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 துருக்மெனிஸ்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tk
ISO 639-2tuk
ISO 639-3tuk

மேற்கோள்கள்

தொகு
  1. Hendrik Boeschoten. 1998. "The Speakers of Turkic Languages," The Turkic Languages (Routledge, pp. 1-15
  2. "[1] Ethnologue"