ஜிம் விரிச்

ஜிம் விரிச் (Jim Weirich) (நவம்பர் 18, 1956 - பிப்ரவரி 19, 2014[1]]) ரூபி நிரலாக்க மொழி சமூகத்தின் ஒரு நிரலாளர், பேச்சாளர், ஆசிரியர் மற்றும் ரூபி நிராலாக்க மொழியின் பங்களிப்பாளராக அறியப்பட்டவராவார். ரேக் (Rake (software)) எனப்படும் ரூபி நிராலாக்க மொழிக்கான கட்டுமானக் கருவியை உருவாக்கியுள்ளார். அவர் அமெரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலகம் முழுவதும் ரூபி சமூகத்தில் தீவிரமாக பங்காற்றியுள்ளார்.

ஜிம் விரிச்
பிறப்பு(1956-11-18)நவம்பர் 18, 1956
இறப்புபெப்ரவரி 19, 2014(2014-02-19) (அகவை 57)
தேசியம்அமெரிக்கர்
பணிகணிணி அறிவியலாளர், நிரலாளர்
அறியப்படுவதுRake
பிள்ளைகள்3

வேலை

தொகு

விரிச் நியோ சின்சினாட்டி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார், நியோ இன்னோவேஷனின் தலைமை விஞ்ஞானியாக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://twitter.com/dhh/status/436410949919313920
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_விரிச்&oldid=2716536" இலிருந்து மீள்விக்கப்பட்டது