சொர்க்கம் நரகம்

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சொர்க்கம் நரகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் மா.ரா. ஆவார்[1]

சொர்க்கம் நரகம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஜெயலட்சுமி
வெளியீடுசூலை 29, 1977
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-180. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்க்கம்_நரகம்&oldid=4118933" இலிருந்து மீள்விக்கப்பட்டது