சீராசு
சிராசு (Shiraz, /ʃiːˈrɑːz/ (ⓘ); பாரசீக மொழி: شیراز, Šīrāz, பாரசீக உச்சரிப்பு: [ʃiːˈrɒːz], ⓘ) என்பது ஈரானில் தெகுரான், மசுகாத், இசுபகான், தப்ரிசு மற்றும் கராஜ்ஜிற்கு அடுத்ததாக உள்ள ஆறாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். 2006இல் இதன் மொத்த மக்கள் தொகை 1,214,808 ஆகும். இது பார்சு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2009ல் இதன் மக்கள் தொகை 1,455,073 ஆகும். சிராசு ஈரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது.
சிராசு
شیراز | |
---|---|
Clockwise from top: Eram Garden, Tomb of Hafez, Qur'an Gate, Arg of Karim Khan, Shah Cheragh shrine, and Tomb of Saadi. | |
அடைபெயர்(கள்): Cultural Capital of Iran City of poets City of gardens City of flowers and nightingale | |
நாடு | ஈரான் |
மாகாணம் | பார்சு மாகாணம் |
County | Shiraz |
Bakhsh | Central |
அரசு | |
• Mayor | Alireza Pakfetrat[1] |
• City council | Gholam Mehdi Haghdel Mahmoudreza Taleban Zahra Yaghtin Fatemeh Hooshmand Ehsan Asnafi Bijan Zarei Ebrahim Sho'ara Ahmadreza Naghib Zadeh Mozaffar Mokhtari Shobeir Zare'e Khafri MohammadKazem Dastgheyb Zein Al Abedin Arab Mohammad Haghnegar[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 240 km2 (86.487 sq mi) |
• நிலம் | 240 km2 (86.487 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) 0% |
ஏற்றம் | 1,500 m (5,200 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,01,753 |
• அடர்த்தி | 6,670/km2 (18,600/sq mi) |
• Population Rank in Iran | 6th |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
இடக் குறியீடு | 0713 |
Routes | வார்ப்புரு:IR-Road வார்ப்புரு:IR-Road வார்ப்புரு:IR-Road Future Shiraz-Isfahan Freeway |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ محمد جواد مطلع (13 June 2010). "Shiraz Mayors from 1980 to 2010". Shiraz Municipality. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011.
- ↑ Zein Al Abedin Arab (13 August 2009). "City Council Members". Shiraz Municipality. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011.