சாரோசு தொடர் 137

கதிரவ மறைப்புகளுக்கான சாரோசு தொடர் 137 (Saros cycle series 137 for solar eclipses) நிலாவின் இறங்கு முனையில் 18 ஆண்டுகள் மற்றும் 11 நாட்களுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது. இத்தொடரில் மொத்தம் 70 மறைப்புகள் நிகழ்கின்றன. இவற்றில் 55 நிகழ்வுகள் கருநிழல் மறைப்புகள் ஆகும். ஏனைய 15 பகுதி மறைப்புகள் ஆகும். இத்தொடர் நிலாவுக்கான சாரோசு தொடர் 130 உடன் தொடர்புள்ளது.

வரலாற்று ரீதியாக சாரோசு சுற்று
ஏப்ரல் 17, 1912
பிரான்சில் இருந்து முழுமையான மறைப்பு
தொடர் இல. 30
சூன் 10, 2002
பகுதி மறைப்பு: லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா
தொடர் இல. 35
சூன் 21, 2020
தாய்வானில் இருந்து வலய மறைப்பு
தொடர் இல. 36

சாரோசு 137

தொகு

2020 சூன் 21 மறைப்பு சாரோசு தொடர் 137 இன் ஒரு நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 70 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1389 மே 25 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1533 ஆகத்து 20 முதல் 1695 திசம்பர் 6 வரை முழுமையான மறைப்புகளும், 1713 திசம்பர் 17 முதல் 1804 பெப்ரவரி 11 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 1822 பெப்ரவரி 21 முதல் 1876 மார்ச் 25 வரை முதல் தொகுதி வலய மறைப்புகளும், 1894 ஏப்ரல் 6 முதல் 1930 ஏப்ரல் 28 வரை இரண்டாவது தொகுதி கலப்பு மறைப்புகளும் இடம்பெறுகின்றன. 1948 மே 9 முதல் 2507 ஏப்ரல் 13 வரை இரண்டாவது தொகுதி வலய மறைப்புகள் இடம்பெறுகின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 70) 2633 சூன் 28 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட முழுமையான மறைப்பு 2 நிமிடங்கள் 55 செக்கன்களுக்கு 1569 செப்டம்பர் 10 நிகழ்ந்தது. இத்தொடரின் மிக நீண்ட வலய மறைப்பு 2435 பெப்ரவரி 28 இல் 7 நிமிடங்கள் 5 செக்கன்களுக்கு நிகழும்[1]

கருநிழல் கதிரவ மறைப்புகள்

தொகு

கருநிழல் கதிரவ மறைப்புகள் (Umbral eclipses), (வளைய, முழு, பகுதி) மேலும் மூன்று பிரிவுகளாகப் பகுக்க முடியும்: 1) நடு (2 வரம்புகள்), 2) நடு (1 வரம்பு) அல்லது 3) மையமல்லாதவை (1 வரம்பு). சாரோசு 137 தொடரில் இவற்றின் வகைப்பாடுகள் பின்வரும் அட்டவனையில் தரப்பட்டுள்ளது:

பகுப்பு இலக்கம் விழுக்காடு
அனைத்து கருநிழல் மறைப்புகள் 55 100.00%
மையம் (2 வரம்புகள்) 54 98.18%
மையம் (1 வரம்பு) 0 0.00%
மையமல்லாதவை (1 வரம்பு) 1 1.82%

கருநிழல் மறைப்புகளின் பட்டியல்

தொகு

கதிரவ சாரோசு 137 தொடரில் 55 கருநிழல் மறைப்புகள் 1533 முதல் 2507 வரை நிகழ்கின்றன. மொத்தக் காலம் கிட்டத்தட்ட ஒரு மிலேனியம் (974 ஆண்டுகள்).

  1. 1533
  2. 1551
  3. 1569
  4. 1587
  5. 1605
  6. 1623
  7. 1641
  8. 1659
  9. 1677
  10. 1695
  11. 1713
  12. 1731
  13. 1750
  14. 1768
  15. 1786
  16. 1804
  17. 1822
  18. 1840
  19. 1858
  20. 1876
  21. 1894
  22. 1912
  23. 1930
  24. 1948
  25. 1966
  26. 1984
  27. 2002
  28. 2020
  29. 2038
  30. 2056
  31. 2074
  32. 2092
  33. 2110
  34. 2128
  35. 2146
  36. 2164
  37. 2182
  38. 2200
  39. 2218
  40. 2236
  41. 2254
  42. 2272
  43. 2290
  44. 2308
  45. 2326
  46. 2345
  47. 2363
  48. 2381
  49. 2399
  50. 2417
  51. 2435
  52. 2453
  53. 2471
  54. 2489
  55. 2507

நிகழ்வுகள்

தொகு
சாரோசு உறுப்பினர் நாள் நேரம்
(அதிகூடியது)
ஒசநே
வகை இடம்
Lat, Long
காம்மா]] அளவு அகலம்
(கிமீ)
காலம்
(நிமி:செக்)
உசாத்துணை
137 1 மே 25, 1389 16:48:11 பகுதி மறைப்பு 64.4N 139.8E 1.4993 0.0549 [1]
137 2 சூன் 6, 1407 0:16:35 பகுதி மறைப்பு 65.2N 17.8E 1.4296 0.1902 [2]
137 3 சூன் 16, 1425 7:44:06 பகுதி மறைப்பு 66.2N 104.4W 1.3592 0.3271 [3]
137 4 சூன் 27, 1443 15:11:10 பகுதி மறைப்பு 67.2N 133.2E 1.2887 0.464 [4]
137 5 சூலை 7, 1461 22:39:29 பகுதி மறைப்பு 68.2N 10E 1.2191 0.5989 [5]
137 6 சூலை 19, 1479 6:09:16 பகுதி மறைப்பு 69.1N 114.1W 1.1509 0.7302 [6]
137 7 சூலை 29, 1497 13:43:13 பகுதி மறைப்பு 70N 120.2E 1.0863 0.8539 [7]
137 8 ஆகத்து 9, 1515 21:21:25 பகுதி மறைப்பு 70.8N 7.1W 1.0258 0.9686 [8]
137 9 ஆகத்து 20, 1533 5:04:01 முழு மறைப்பு 73.7N 178.3E 0.9693 1.0479 678 2m 40s [9]
137 10 ஆகத்து 31, 1551 12:53:01 முழு மறைப்பு 65.7N 28.4E 0.9185 1.046 391 2m 52s [10]
137 11 செப்டம்பர் 10, 1569 20:48:16 முழு மறைப்பு 57.4N 103.4W 0.8732 1.0428 293 2m 55s [11]
137 12 அக்டோபர் 2, 1587 4:51:25 முழு மறைப்பு 50N 128.3E 0.8352 1.0387 235 2m 51s [12]
137 13 அக்டோபர் 12, 1605 12:59:58 முழு மறைப்பு 43.4N 0.6E 0.8022 1.0344 193 2m 43s [13]
137 14 அக்டோபர் 23, 1623 21:17:10 முழு மறைப்பு 37.8N 128W 0.777 1.0298 159 2m 31s [14]
137 15 நவம்பர் 3, 1641 5:40:09 முழு மறைப்பு 33N 102.5E 0.757 1.0252 130 2m 15s [15]
137 16 நவம்பர் 14, 1659 14:10:08 முழு மறைப்பு 29.2N 28.2W 0.7432 1.0208 106 1m 56s [16]
137 17 நவம்பர் 24, 1677 22:44:03 முழு மறைப்பு 26.3N 159.6W 0.7332 1.0166 84 1m 36s [17]
137 18 திசம்பர் 6, 1695 7:23:18 முழு மறைப்பு 24.3N 67.9E 0.728 1.0128 64 1m 16s [18]
137 19 திசம்பர் 17, 1713 16:04:20 கலப்பு மறைப்பு 23.1N 64.8W 0.7249 1.0094 47 0m 56s [19]
137 20 திசம்பர் 29, 1731 0:46:53 கலப்பு மறைப்பு 22.7N 162.2E 0.7234 1.0065 32 0m 39s [20]
137 21 சனவரி 8, 1750 9:28:43 கலப்பு மறைப்பு 23N 29.3E 0.7217 1.0041 20 0m 24s [21]
137 22 சனவரி 19, 1768 18:09:29 கலப்பு மறைப்பு 23.9N 103.2W 0.7195 1.0022 11 0m 13s [22]
137 23 சனவரி 30, 1786 2:45:26 கலப்பு மறைப்பு 25.1N 125.5E 0.714 1.0009 5 0m 5s [23]
137 24 பெப்ரவரி 11, 1804 11:16:33 கலப்பு மறைப்பு 26.7N 4.5W 0.7053 1 0 0m 0s [24]
137 25 பெப்ரவரி 21, 1822 19:40:40 வளைய மறைப்பு 28.6N 132.3W 0.6914 0.9996 2 0m 2s [25]
137 26 மார்ச் 4, 1840 3:58:22 வளைய மறைப்பு 30.6N 101.7E 0.6728 0.9995 2 0m 3s [26]
137 27 மார்ச் 15, 1858 12:05:28 வளைய மறைப்பு 32.7N 20.9W 0.6461 0.9996 2 0m 2s [27]
137 28 மார்ச் 25, 1876 20:05:06 வளைய மறைப்பு 34.8N 141.1W 0.6142 0.9999 1 0m 1s [28]
137 29 ஏப்ரல் 6, 1894 3:53:41 கலப்பு மறைப்பு 36.7N 102.4E 0.574 1.0001 1 0m 1s [29]
137 30 ஏப்ரல் 17, 1912 11:34:22 கலப்பு மறைப்பு 38.4N 11.3W 0.528 1.0003 1 0m 2s [30]
137 31 ஏப்ரல் 28, 1930 19:03:34 கலப்பு மறைப்பு 39.4N 121.2W 0.473 1.0003 1 0m 1s [31]
137 32 மே 9, 1948 2:26:04 வளைய மறைப்பு 39.8N 131.2E 0.41332 0.99994 0.2 0m 0.3s [32]
137 33 மே 20, 1966 9:39:02 வளைய மறைப்பு 39.2N 26.4E 0.34672 0.99915 3.2 0m 4.65s [33]
137 34 மே 30, 1984 16:45:41 வளைய மறைப்பு 37.5N 76.7W 0.2755 0.998 7 0m 11s [34]
137 35 சூன் 10, 2002 23:45:22 வளைய மறைப்பு 34.5N 178.6W 0.1993 0.9962 13 0m 23s [35]
137 36 சூன் 21, 2020 6:41:15 வளைய மறைப்பு 30.5N 79.7E 0.1209 0.994 21 0m 38s [36]
137 37 சூலை 2, 2038 13:32:55 வளைய மறைப்பு 25.4N 21.9W 0.0398 0.9911 31 1m 0s [37]
137 38 சூலை 12, 2056 20:21:59 வளைய மறைப்பு 19.4N 123.7W -0.0426 0.9878 43 1m 26s [38]
137 39 சூலை 24, 2074 3:10:32 வளைய மறைப்பு 12.8N 133.7E -0.1242 0.9838 58 1m 57s [39]
137 40 ஆகத்து 3, 2092 9:59:33 வளைய மறைப்பு 5.6N 30.3E -0.2044 0.9794 75 2m 31s [40]
137 41 ஆகத்து 15, 2110 16:50:45 வளைய மறைப்பு 2S 74.3W -0.2819 0.9746 94 3m 7s [41]
137 42 ஆகத்து 25, 2128 23:44:34 வளைய மறைப்பு 9.8S 180E -0.3562 0.9694 117 3m 41s [42]
137 43 செப்டம்பர் 6, 2146 6:44:00 வளைய மறைப்பு 17.8S 72.6E -0.4249 0.9639 143 4m 13s [43]
137 44 செப்டம்பர் 16, 2164 13:48:20 வளைய மறைப்பு 25.7S 36.3W -0.4885 0.9583 172 4m 42s [44]
137 45 செப்டம்பர் 27, 2182 20:58:45 வளைய மறைப்பு 33.5S 146.7W -0.5461 0.9527 205 5m 5s [45]
137 46 அக்டோபர் 9, 2200 4:16:21 வளைய மறைப்பு 41.1S 101.3E -0.5972 0.947 241 5m 25s [46]
137 47 அக்டோபர் 20, 2218 11:41:56 வளைய மறைப்பு 48.4S 12.1W -0.6411 0.9416 280 5m 41s [47]
137 48 அக்டோபர் 30, 2236 19:15:15 வளைய மறைப்பு 55.2S 126.4W -0.6779 0.9365 321 5m 54s [48]
137 49 நவம்பர் 11, 2254 2:55:16 வளைய மறைப்பு 61.4S 119.3E -0.7086 0.9317 363 6m 5s [49]
137 50 நவம்பர் 21, 2272 10:42:52 வளைய மறைப்பு 66.8S 5.9E -0.7327 0.9275 402 6m 15s [50]
137 51 திசம்பர் 2, 2290 18:36:41 வளைய மறைப்பு 70.9S 104.7W -0.7515 0.9237 439 6m 23s [51]
137 52 திசம்பர் 14, 2308 2:34:52 வளைய மறைப்பு 73.4S 148.6E -0.7662 0.9207 470 6m 31s [52]
137 53 திசம்பர் 25, 2326 10:36:53 வளைய மறைப்பு 73.6S 43.3E -0.7774 0.9182 496 6m 39s [53]
137 54 சனவரி 4, 2345 18:40:23 வளைய மறைப்பு 71.9S 64.6W -0.7872 0.9165 517 6m 45s [54]
137 55 சனவரி 16, 2363 2:45:07 வளைய மறைப்பு 68.8S 177.6W -0.7955 0.9154 532 6m 52s [55]
137 56 சனவரி 26, 2381 10:46:38 வளைய மறைப்பு 65.3S 66.8E -0.8064 0.9149 546 6m 57s [56]
137 57 பெப்ரவரி 6, 2399 18:46:44 வளைய மறைப்பு 61.6S 51W -0.818 0.915 557 7m 1s [57]
137 58 பெப்ரவரி 17, 2417 2:40:42 வளைய மறைப்பு 58.3S 168.3W -0.8345 0.9155 574 7m 4s [58]
137 59 பெப்ரவரி 28, 2435 10:29:45 வளைய மறைப்பு 55.4S 75E -0.8546 0.9165 599 7m 5s [59]
137 60 மார்ச் 10, 2453 18:09:42 வளைய மறைப்பு 53.6S 39.1W -0.882 0.9177 647 7m 4s [60]
137 61 மார்ச் 22, 2471 1:43:37 வளைய மறைப்பு 52.9S 151.3W -0.9141 0.919 738 7m 0s [61]
137 62 ஏப்ரல் 1, 2489 9:07:55 வளைய மறைப்பு 54.4S 101.3E -0.9541 0.92 997 6m 50s [62]
137 63 ஏப்ரல் 13, 2507 16:23:43 வளைய மறைப்பு
(non-central)
61.3S 13.5E 1.0006 0.9539 - - [63]
137 64 ஏப்ரல் 23, 2525 23:30:15 பகுதி மறைப்பு 61.8S 101.6W -1.0544 0.8646 [64]
137 65 மே 5, 2543 6:29:19 பகுதி மறைப்பு 62.3S 145.1E -1.114 0.7648 [65]
137 66 மே 15, 2561 13:20:16 பகுதி மறைப்பு 63.1S 33.6E -1.1801 0.6534 [66]
137 67 மே 26, 2579 20:04:28 பகுதி மறைப்பு 63.9S 76.4W -1.2516 0.532 [67]
137 68 சூன் 6, 2597 2:43:07 பகுதி மறைப்பு 64.8S 174.7E -1.3272 0.4029 [68]
137 69 சூன் 18, 2615 9:17:56 பகுதி மறைப்பு 65.7S 66.4E -1.4053 0.2689 [69]
137 70 சூன் 28, 2633 15:48:41 பகுதி மறைப்பு 66.7S 41.2W -1.4864 0.1291 [70]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Saros Series Catalog of Solar Eclipses நாசா Eclipse Web Site.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரோசு_தொடர்_137&oldid=2990283" இலிருந்து மீள்விக்கப்பட்டது