ஐ.எசு.ஓ 3166-1 (ஆங்கில மொழி: ISO 3166-1) ஐ.எசு.ஓ 3166 செந்தரமாக்கத்தின் ஒரு பகுதியாகும். சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) இத்தரங்களை நிர்ணயம் செய்கிறது. இதில் மூன்று தொகுப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன,[1]

குறியீடுகள்

தொகு
நாடு பெயர் ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 குறியீடு ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-3 குறியீடு ஐ.எசு.ஓ 3166-1 எண் குறியீடு ஐ. எசு. ஓ.3166-2 துணைப்பிரிவுகள் இணைப்பு விடுதலை பெற்றது
  ஆப்கானித்தான் AF AFG 004 ISO 3166-2:AF ஆம்
  ஓலந்து தீவுகள் AX ALA 248 ISO 3166-2:AX இல்லை
  அல்பேனியா AL ALB 008 ISO 3166-2:AL ஆம்
  அல்சீரியா DZ DZA 012 ISO 3166-2:DZ ஆம்
  அமெரிக்க சமோவா AS ASM 016 ISO 3166-2:AS இல்லை
  அந்தோரா AD AND 020 ISO 3166-2:AD ஆம்
  அங்கோலா AO AGO 024 ISO 3166-2:AO ஆம்
  அங்கியுலா AI AIA 660 ISO 3166-2:AI இல்லை
  அந்தாட்டிக்கா AQ ATA 010 ISO 3166-2:AQ இல்லை
  அன்டிகுவாவும் பர்பியுடாவும் AG ATG 028 ISO 3166-2:AG ஆம்
  அர்கெந்தீனா AR ARG 032 ISO 3166-2:AR ஆம்
  ஆர்மீனியா AM ARM 051 ISO 3166-2:AM ஆம்
  அரூபா AW ABW 533 ISO 3166-2:AW இல்லை
  ஆத்திரேலியா AU AUS 036 ISO 3166-2:AU ஆம்
  ஆஸ்திரியா AT AUT 040 ISO 3166-2:AT ஆம்
  அசர்பைஜான் AZ AZE 031 ISO 3166-2:AZ ஆம்
  பகாமாசு BS BHS 044 ISO 3166-2:BS ஆம்
  பகுரைன் BH BHR 048 ISO 3166-2:BH ஆம்
  வங்காளதேசம் BD BGD 050 ISO 3166-2:BD ஆம்
  பார்படோசு BB BRB 052 ISO 3166-2:BB ஆம்
  பெலருஸ் BY BLR 112 ISO 3166-2:BY ஆம்
  பெல்ஜியம் BE BEL 056 ISO 3166-2:BE ஆம்
  பெலீசு BZ BLZ 084 ISO 3166-2:BZ ஆம்
  பெனின் BJ BEN 204 ISO 3166-2:BJ ஆம்
  பெர்முடா BM BMU 060 ISO 3166-2:BM இல்லை
  பூட்டான் BT BTN 064 ISO 3166-2:BT ஆம்
  பொலிவியா BO BOL 068 ISO 3166-2:BO ஆம்
  Bonaire, Sint Eustatius and Saba BQ BES 535 ISO 3166-2:BQ இல்லை
  பொசுனியா எர்செகோவினா BA BIH 070 ISO 3166-2:BA ஆம்
  போட்சுவானா BW BWA 072 ISO 3166-2:BW ஆம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் BVT Bouvet Island BV BVT 074 ISO 3166-2:BV இல்லை
  பிரேசில் BR BRA 076 ISO 3166-2:BR ஆம்
  பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் IO IOT 086 ISO 3166-2:IO இல்லை
  புரூணை BN BRN 096 ISO 3166-2:BN ஆம்
  பல்காரியா BG BGR 100 ISO 3166-2:BG ஆம்
  புர்க்கினா பாசோ BF BFA 854 ISO 3166-2:BF ஆம்
  புருண்டி BI BDI 108 ISO 3166-2:BI ஆம்
  கேப் வர்டி CV CPV 132 ISO 3166-2:CV ஆம்
  கம்போடியா KH KHM 116 ISO 3166-2:KH ஆம்
  கமரூன் CM CMR 120 ISO 3166-2:CM ஆம்
  கனடா CA CAN 124 ISO 3166-2:CA ஆம்
  கேமன் தீவுகள் KY CYM 136 ISO 3166-2:KY இல்லை
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு CF CAF 140 ISO 3166-2:CF ஆம்
  சாட் TD TCD 148 ISO 3166-2:TD ஆம்
  சிலி CL CHL 152 ISO 3166-2:CL ஆம்
  சீனா CN CHN 156 ISO 3166-2:CN ஆம்
  கிறிஸ்துமசு தீவு CX CXR 162 ISO 3166-2:CX இல்லை
  கொக்கோசு (கீலிங்) தீவுகள் CC CCK 166 ISO 3166-2:CC இல்லை
  கொலம்பியா CO COL 170 ISO 3166-2:CO ஆம்
  கொமொரோசு KM COM 174 ISO 3166-2:KM ஆம்
  கொங்கோ CG COG 178 ISO 3166-2:CG ஆம்
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு CD COD 180 ISO 3166-2:CD ஆம்
  குக் தீவுகள் CK COK 184 ISO 3166-2:CK இல்லை
  கோஸ்ட்டா ரிக்கா CR CRI 188 ISO 3166-2:CR ஆம்
  Côte d'Ivoire CI CIV 384 ISO 3166-2:CI ஆம்
  குரோவாசியா HR HRV 191 ISO 3166-2:HR ஆம்
  கியூபா CU CUB 192 ISO 3166-2:CU ஆம்
  குராசோ CW CUW 531 ISO 3166-2:CW இல்லை
  சைப்பிரசு CY CYP 196 ISO 3166-2:CY ஆம்
  செக் குடியரசு CZ CZE 203 ISO 3166-2:CZ ஆம்
  டென்மார்க் DK DNK 208 ISO 3166-2:DK ஆம்
  சீபூத்தீ DJ DJI 262 ISO 3166-2:DJ ஆம்
  டொமினிக்கா DM DMA 212 ISO 3166-2:DM ஆம்
  டொமினிக்கன் குடியரசு DO DOM 214 ISO 3166-2:DO ஆம்
  எக்குவடோர் EC ECU 218 ISO 3166-2:EC ஆம்
  எகிப்து EG EGY 818 ISO 3166-2:EG ஆம்
  எல் சால்வடோர் SV SLV 222 ISO 3166-2:SV ஆம்
  எக்குவடோரியல் கினி GQ GNQ 226 ISO 3166-2:GQ ஆம்
  எரித்திரியா ER ERI 232 ISO 3166-2:ER ஆம்
  எசுத்தோனியா EE EST 233 ISO 3166-2:EE ஆம்
  எசுவாத்தினி SZ SWZ 748 ISO 3166-2:SZ ஆம்
  எத்தியோப்பியா ET ETH 231 ISO 3166-2:ET ஆம்
  போக்லாந்து தீவுகள் FK FLK 238 ISO 3166-2:FK இல்லை
  பரோயே தீவுகள் FO FRO 234 ISO 3166-2:FO இல்லை
  பிஜி FJ FJI 242 ISO 3166-2:FJ ஆம்
  பின்லாந்து FI FIN 246 ISO 3166-2:FI ஆம்
  பிரான்சு FR FRA 250 ISO 3166-2:FR ஆம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் GUF பிரெஞ்சு கயானா GF GUF 254 ISO 3166-2:GF இல்லை
  பிரெஞ்சு பொலினீசியா PF PYF 258 ISO 3166-2:PF இல்லை
  பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் TF ATF 260 ISO 3166-2:TF இல்லை
  காபோன் GA GAB 266 ISO 3166-2:GA ஆம்
  காம்பியா GM GMB 270 ISO 3166-2:GM ஆம்
  சியார்சியா GE GEO 268 ISO 3166-2:GE ஆம்
  ஜெர்மனி DE DEU 276 ISO 3166-2:DE ஆம்
  கானா GH GHA 288 ISO 3166-2:GH ஆம்
  ஜிப்ரால்ட்டர் GI GIB 292 ISO 3166-2:GI இல்லை
  கிரேக்கம் GR GRC 300 ISO 3166-2:GR ஆம்
  கிறீன்லாந்து GL GRL 304 ISO 3166-2:GL இல்லை
  கிரெனடா GD GRD 308 ISO 3166-2:GD ஆம்
  குவாதலூப்பு GP GLP 312 ISO 3166-2:GP இல்லை
  குவாம் GU GUM 316 ISO 3166-2:GU இல்லை
  குவாத்தமாலா GT GTM 320 ISO 3166-2:GT ஆம்
  குயெர்ன்சி GG GGY 831 ISO 3166-2:GG இல்லை
  கினி GN GIN 324 ISO 3166-2:GN ஆம்
  கினி-பிசாவு GW GNB 624 ISO 3166-2:GW ஆம்
  கயானா GY GUY 328 ISO 3166-2:GY ஆம்
  எயிட்டி HT HTI 332 ISO 3166-2:HT ஆம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் HMD ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் HM HMD 334 ISO 3166-2:HM இல்லை
  வத்திக்கான் நகர் VA VAT 336 ISO 3166-2:VA ஆம்
  ஒண்டுராசு HN HND 340 ISO 3166-2:HN ஆம்
  ஆங்காங் HK HKG 344 ISO 3166-2:HK இல்லை
  அங்கேரி HU HUN 348 ISO 3166-2:HU ஆம்
  ஐசுலாந்து IS ISL 352 ISO 3166-2:IS ஆம்
  இந்தியா IN IND 356 ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் ஆம்
  இந்தோனேசியா ID IDN 360 ISO 3166-2:ID ஆம்
  ஈரான் IR IRN 364 ISO 3166-2:IR ஆம்
  ஈராக்கு IQ IRQ 368 ISO 3166-2:IQ ஆம்
  அயர்லாந்து IE IRL 372 ISO 3166-2:IE ஆம்
  மாண் தீவு IM IMN 833 ISO 3166-2:IM இல்லை
  இசுரேல் IL ISR 376 ISO 3166-2:IL ஆம்
  இத்தாலி IT ITA 380 ISO 3166-2:IT ஆம்
  ஜமேக்கா JM JAM 388 ISO 3166-2:JM ஆம்
  யப்பான் JP JPN 392 ISO 3166-2:JP ஆம்
  யேர்சி JE JEY 832 ISO 3166-2:JE இல்லை
  ஜோர்தான் JO JOR 400 ISO 3166-2:JO ஆம்
  கசக்கஸ்தான் KZ KAZ 398 ISO 3166-2:KZ ஆம்
  கென்யா KE KEN 404 ISO 3166-2:KE ஆம்
  கிரிபட்டி KI KIR 296 ISO 3166-2:KI ஆம்
  வட கொரியா KP PRK 408 ISO 3166-2:KP ஆம்
  தென் கொரியா KR KOR 410 ISO 3166-2:KR ஆம்
  குவைத் KW KWT 414 ISO 3166-2:KW ஆம்
  கிர்கிசுத்தான் KG KGZ 417 ISO 3166-2:KG ஆம்
  லாவோஸ் LA LAO 418 ISO 3166-2:LA ஆம்
  லாத்வியா LV LVA 428 ISO 3166-2:LV ஆம்
  லெபனான் LB LBN 422 ISO 3166-2:LB ஆம்
  லெசோத்தோ LS LSO 426 ISO 3166-2:LS ஆம்
  லைபீரியா LR LBR 430 ISO 3166-2:LR ஆம்
  லிபியா LY LBY 434 ISO 3166-2:LY ஆம்
  லீக்கின்ஸ்டைன் LI LIE 438 ISO 3166-2:LI ஆம்
  லித்துவேனியா LT LTU 440 ISO 3166-2:LT ஆம்
  லக்சம்பர்க் LU LUX 442 ISO 3166-2:LU ஆம்
  மக்காவு MO MAC 446 ISO 3166-2:MO இல்லை
  மடகாசுகர் MG MDG 450 ISO 3166-2:MG ஆம்
  மலாவி MW MWI 454 ISO 3166-2:MW ஆம்
  மலேசியா MY MYS 458 ISO 3166-2:MY ஆம்
  மாலைத்தீவுகள் MV MDV 462 ISO 3166-2:MV ஆம்
  மாலி ML MLI 466 ISO 3166-2:ML ஆம்
  மால்ட்டா MT MLT 470 ISO 3166-2:MT ஆம்
  மார்சல் தீவுகள் MH MHL 584 ISO 3166-2:MH ஆம்
  மர்தினிக்கு MQ MTQ 474 ISO 3166-2:MQ இல்லை
  மூரித்தானியா MR MRT 478 ISO 3166-2:MR ஆம்
  மொரிசியசு MU MUS 480 ISO 3166-2:MU ஆம்
  மயோட்டே YT MYT 175 ISO 3166-2:YT இல்லை
  மெக்சிக்கோ MX MEX 484 ISO 3166-2:MX ஆம்
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் FM FSM 583 ISO 3166-2:FM ஆம்
  மல்தோவா MD MDA 498 ISO 3166-2:MD ஆம்
  மொனாக்கோ MC MCO 492 ISO 3166-2:MC ஆம்
  மங்கோலியா MN MNG 496 ISO 3166-2:MN ஆம்
  மொண்டெனேகுரோ ME MNE 499 ISO 3166-2:ME ஆம்
 
மொன்செராட்
MS MSR 500 ISO 3166-2:MS இல்லை
  மொரோக்கோ MA MAR 504 ISO 3166-2:MA ஆம்
  மொசாம்பிக் MZ MOZ 508 ISO 3166-2:MZ ஆம்
  மியான்மர் MM MMR 104 ISO 3166-2:MM ஆம்
  நமீபியா NA NAM 516 ISO 3166-2:NA ஆம்
  நவூரு NR NRU 520 ISO 3166-2:NR ஆம்
  நேபாளம் NP NPL 524 ISO 3166-2:NP ஆம்
  நெதர்லாந்து இராச்சியம் NL NLD 528 ISO 3166-2:NL ஆம்
  நியூ கலிடோனியா NC NCL 540 ISO 3166-2:NC இல்லை
  நியூசிலாந்து NZ NZL 554 ISO 3166-2:NZ ஆம்
  நிக்கராகுவா NI NIC 558 ISO 3166-2:NI ஆம்
  நைஜர் NE NER 562 ISO 3166-2:NE ஆம்
  நைஜீரியா NG NGA 566 ISO 3166-2:NG ஆம்
  நியுவே NU NIU 570 ISO 3166-2:NU இல்லை
  நோர்போக் தீவு NF NFK 574 ISO 3166-2:NF இல்லை
  மாக்கடோனியக் குடியரசு MK MKD 807 ISO 3166-2:MK ஆம்
  வடக்கு மரியானா தீவுகள் MP MNP 580 ISO 3166-2:MP இல்லை
  நோர்வே NO NOR 578 ISO 3166-2:NO ஆம்
  ஓமான் OM OMN 512 ISO 3166-2:OM ஆம்
  பாக்கித்தான் PK PAK 586 ISO 3166-2:PK ஆம்
  பலாவு PW PLW 585 ISO 3166-2:PW ஆம்
  பலத்தீன் நாடு PS PSE 275 ISO 3166-2:PS இல்லை
  பனாமா PA PAN 591 ISO 3166-2:PA ஆம்
  பப்புவா நியூ கினி PG PNG 598 ISO 3166-2:PG ஆம்
  பரகுவை PY PRY 600 ISO 3166-2:PY ஆம்
  பெரு PE PER 604 ISO 3166-2:PE ஆம்
  பிலிப்பீன்சு PH PHL 608 ISO 3166-2:PH ஆம்
  பிட்கன் தீவுகள் PN PCN 612 ISO 3166-2:PN இல்லை
  போலந்து PL POL 616 ISO 3166-2:PL ஆம்
  போர்த்துகல் PT PRT 620 ISO 3166-2:PT ஆம்
  புவேர்ட்டோ ரிக்கோ PR PRI 630 ISO 3166-2:PR இல்லை
  கத்தார் QA QAT 634 ISO 3166-2:QA ஆம்
  ரீயூனியன் RE REU 638 ISO 3166-2:RE இல்லை
  உருமேனியா RO ROU 642 ISO 3166-2:RO ஆம்
  உருசியா RU RUS 643 ISO 3166-2:RU ஆம்
  ருவாண்டா RW RWA 646 ISO 3166-2:RW ஆம்
  செயிண்ட்-பார்த்தலெமி BL BLM 652 ISO 3166-2:BL இல்லை
  செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா SH SHN 654 ISO 3166-2:SH இல்லை
  செயிண்ட் கிட்சும் நெவிசும் KN KNA 659 ISO 3166-2:KN ஆம்
  செயிண்ட் லூசியா LC LCA 662 ISO 3166-2:LC ஆம்
  செயிண்ட் மார்டின் தொகுப்பு MF MAF 663 ISO 3166-2:MF இல்லை
  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் PM SPM 666 ISO 3166-2:PM இல்லை
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் VC VCT 670 ISO 3166-2:VC ஆம்
  சமோவா WS WSM 882 ISO 3166-2:WS ஆம்
  சான் மரீனோ SM SMR 674 ISO 3166-2:SM ஆம்
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ST STP 678 ISO 3166-2:ST ஆம்
  சவூதி அரேபியா SA SAU 682 ISO 3166-2:SA ஆம்
  செனிகல் SN SEN 686 ISO 3166-2:SN ஆம்
  செர்பியா RS SRB 688 ISO 3166-2:RS ஆம்
  சீசெல்சு SC SYC 690 ISO 3166-2:SC ஆம்
  சியேரா லியோனி SL SLE 694 ISO 3166-2:SL ஆம்
  சிங்கப்பூர் SG SGP 702 ISO 3166-2:SG ஆம்
  சின்டு மார்தின் SX SXM 534 ISO 3166-2:SX இல்லை
  சிலோவாக்கியா SK SVK 703 ISO 3166-2:SK ஆம்
  சுலோவீனியா SI SVN 705 ISO 3166-2:SI ஆம்
  சொலமன் தீவுகள் SB SLB 090 ISO 3166-2:SB ஆம்
  சோமாலியா SO SOM 706 ISO 3166-2:SO ஆம்
  தென்னாப்பிரிக்கா ZA ZAF 710 ISO 3166-2:ZA ஆம்
  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் GS SGS 239 ISO 3166-2:GS இல்லை
  தெற்கு சூடான் SS SSD 728 ISO 3166-2:SS ஆம்
  எசுப்பானியா ES ESP 724 ISO 3166-2:ES ஆம்
  இலங்கை LK LKA 144 ISO 3166-2:LK ஆம்
  சூடான் SD SDN 729 ISO 3166-2:SD ஆம்
  சுரிநாம் SR SUR 740 ISO 3166-2:SR ஆம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் SJM Svalbard and Jan Mayen SJ SJM 744 ISO 3166-2:SJ இல்லை
  சுவீடன் SE SWE 752 ISO 3166-2:SE ஆம்
  சுவிட்சர்லாந்து CH CHE 756 ISO 3166-2:CH ஆம்
  சிரியா SY SYR 760 ISO 3166-2:SY ஆம்
  Taiwan, Province of China[a] TW TWN 158 ISO 3166-2:TW இல்லை
  தஜிகிஸ்தான் TJ TJK 762 ISO 3166-2:TJ ஆம்
  தன்சானியா TZ TZA 834 ISO 3166-2:TZ ஆம்
  தாய்லாந்து TH THA 764 ISO 3166-2:TH ஆம்
  கிழக்குத் திமோர் TL TLS 626 ISO 3166-2:TL ஆம்
  டோகோ TG TGO 768 ISO 3166-2:TG ஆம்
  டோக்கெலாவ் TK TKL 772 ISO 3166-2:TK இல்லை
  தொங்கா TO TON 776 ISO 3166-2:TO ஆம்
  டிரினிடாட் மற்றும் டொபாகோ TT TTO 780 ISO 3166-2:TT ஆம்
  தூனிசியா TN TUN 788 ISO 3166-2:TN ஆம்
  துருக்கி TR TUR 792 ISO 3166-2:TR ஆம்
  துருக்மெனிஸ்தான் TM TKM 795 ISO 3166-2:TM ஆம்
  துர்கசு கைகோசு தீவுகள் TC TCA 796 ISO 3166-2:TC இல்லை
  துவாலு TV TUV 798 ISO 3166-2:TV ஆம்
  உகாண்டா UG UGA 800 ISO 3166-2:UG ஆம்
  உக்ரைன் UA UKR 804 ISO 3166-2:UA ஆம்
  ஐக்கிய அரபு அமீரகம் AE ARE 784 ISO 3166-2:AE ஆம்
  ஐக்கிய இராச்சியம் GB GBR 826 ISO 3166-2:GB ஆம்
  அமெரிக்க ஐக்கிய நாடு US USA 840 ISO 3166-2:US ஆம்
  United States Minor Outlying Islands UM UMI 581 ISO 3166-2:UM இல்லை
  உருகுவை UY URY 858 ISO 3166-2:UY ஆம்
  உசுபெக்கிசுத்தான் UZ UZB 860 ISO 3166-2:UZ ஆம்
  வனுவாட்டு VU VUT 548 ISO 3166-2:VU ஆம்
  வெனிசுவேலா VE VEN 862 ISO 3166-2:VE ஆம்
  Viet Nam VN VNM 704 ISO 3166-2:VN ஆம்
  பிரித்தானிய கன்னித் தீவுகள் VG VGB 092 ISO 3166-2:VG இல்லை
  அமெரிக்க கன்னித் தீவுகள் VI VIR 850 ISO 3166-2:VI இல்லை
  வலிசும் புட்டூனாவும் WF WLF 876 ISO 3166-2:WF இல்லை
  மேற்கு சகாரா EH ESH 732 ISO 3166-2:EH இல்லை
  யெமன் YE YEM 887 ISO 3166-2:YE ஆம்
  சாம்பியா ZM ZMB 894 ISO 3166-2:ZM ஆம்
  சிம்பாப்வே ZW ZWE 716 ISO 3166-2:ZW ஆம்

குறிப்புகள்

தொகு
  1. See also the table in § Naming and disputes above for the detailed background.

மேற்கோள்கள்

தொகு
  1. "Country Codes - ISO 3166". International Organization for Standardization (ISO).

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_3166-1&oldid=3365147" இலிருந்து மீள்விக்கப்பட்டது