எமிலி கிரீன் பால்ச்

எமிலி கிரீன் பால்ச் (Emily Greene Balch; ஜனவரி 8, 1867- ஜனவரி 9, 1961) ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்[1]

எமிலி கிரீன் பால்ச்
பிறப்பு(1867-01-08)சனவரி 8, 1867
போஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 9, 1961(1961-01-09) (அகவை 94)
கேம்பிரிட்ஜ், மாசாசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிஎழுத்தாளர், பொருளாதார நிபுண்ர், பேராசிரியர், பெண் உரிமைப் போராளி
அறியப்படுவதுநோபல் பரிசு -1946

வரலாறு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nobel Peace Prize 1946". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.

வெளி இணைப்புகள்

தொகு