உயிர்ப்பு முறை

உயிர்ப்பு முறை நுரையீரலுக்குள் செல்லும் காற்றும், பின் அங்கிருந்து தொண்டை மூலமாக வாயின் வழியாக வெளியேறும் மூச்சுக்காற்றே பேச்சொலிகளை எழுப்பப் பயன்படுகிறது. இச்செயலை உயிர்ப்பு முறை எனலாம்.

[1]

மேற்கோள்கள்

தொகு
  1. புனல் கா. முருகையன் (1974) பேச்சுப் பொறி. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 831-836
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ப்பு_முறை&oldid=3711368" இலிருந்து மீள்விக்கப்பட்டது