இலுகுசெம்பூர்கிய மொழி

இலுகுசெம்பூர்கிய மொழி என்பது லக்சம்பர்கின் ஆட்சி மொழி ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி மூன்று இலச்சத்து தொண்ணூறாயிரம் மக்களால் பேசப்படுகிறது.

Luxembourgish
Lëtzebuergesch
உச்சரிப்பு[ˈlœt͡səbuɐ̯jəʃ]
நாடு(கள்)லக்சம்பேர்க், பெல்ஜியம், பிரான்சு, செருமனி
பிராந்தியம்ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
390,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 லக்சம்பர்க்
மொழி கட்டுப்பாடுConseil Permanent de la Langue Luxembourgeoise (CPLL)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1lb
ISO 639-2ltz
ISO 639-3ltz
{{{mapalt}}}
Area where Luxembourgisch (hatched) and related Moselle Franconian is spoken.

மேற்கோள்கள்

தொகு