இத்திய மொழி


இத்திய மொழி (Yiddish) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், போலாந்து, பிரேசில், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

இத்திய மொழி
ייִדיש yidish
உச்சரிப்பு[ˈjɪdɪʃ], [ˈjidɪʃ]
நாடு(கள்)
 உருசியா  ஐக்கிய அமெரிக்கா  இசுரேல்
 அர்கெந்தீனா  பிரேசில்  ஐக்கிய இராச்சியம்
 கனடா
 உக்ரைன்  பெல்ஜியம்  அங்கேரி
 மெக்சிக்கோ  மல்தோவா  லாத்வியா
 லித்துவேனியா  பெல்ஜியம்  செருமனி
 போலந்து  ஆத்திரேலியா  பிரான்சு
 சுவீடன்
 ஆஸ்திரியா மற்றும் ஏனைய நாடுகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,762,320[1]  (date missing)
எபிரேயம் - சார்ந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
யூதர்களின் தன்னாட்சி மாகாணம்
ரஷ்யா

சிறுபான்மை அங்கீகார மொழிகள்:


 பொசுனியா எர்செகோவினா
 நெதர்லாந்து
 போலந்து
 உருமேனியா
 சுவீடன்
 உக்ரைன்
மொழி கட்டுப்பாடுநடைமுரையில் இல்லை;
மொழிக் குறியீடுகள்
ISO 639-1yi
ISO 639-2yid
ISO 639-3Variously:
yid — இத்திஸ் (பொதுவானது)
ydd — கிழக்கு இத்திஸ்
yih — மேற்கத்திய இத்திஸ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்திய_மொழி&oldid=1875411" இலிருந்து மீள்விக்கப்பட்டது