ஆர்ட் குலொக்கி

ஆர்தர் "ஆர்ட்" குலொக்கி (Arthur "Art" Clokey, அக்டோபர் 12, 1921சனவரி 8, 2010) களிமண்ணால் (கிளே) செய்யப்படும் இயங்குபடங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1955ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் சால்வ்கோ வோர்காபிசின் தூண்டுதலால் கும்பாசியா என்னும் பெயரில் தனது முதல் களிமண் இயங்குபடத்தைத் தயாரித்தார்.

ஆர்ட் குலொக்கி
பிறப்புஆர்தர் சார்ல்ஸ் ஃபாரிங்டன்
(1921-10-12)அக்டோபர் 12, 1921
டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசனவரி 8, 2010(2010-01-08) (அகவை 88)
லாஸ் ஆசோசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிஇயங்குபடத் தயாரிப்பாளர்
அறியப்படுவதுகும்பி இயங்குபடம்
கும்பாசியா, ஆர்ட் குலொக்கி தயாரித்த முதல் களிமண் இயங்குபடம்

இவரின் மற்றுமோர் சிறப்புமிக்க படம், அமெரிக்க லூத்தரன் திருச்சபையினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இவர் தயாரித்த தாவீதும் கோலியாத்தும் என்னும் படமாகும்.[1] இவரின் பிறப்பின் 90ஆம் ஆண்டு நிணைவாக கூகிள் தனது முகப்பு பக்கத்தில் இவரின் கதாபாத்திரங்களைக்கொண்டு தனது சின்னத்தை வடிவமைத்திருந்தது.

இறப்பு

தொகு

சனவரி 8, 2010 அன்று ஆர்ட் குலொக்கி, தனது 88ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.[2][3][4][5]

ஆதாரங்கள்

தொகு
  1. "Who Are Davey and Goliath?". Daveyandgoliath.org. Archived from the original on 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Felch, Jason. "Art Clokey dies at 90; creator of Gumby", Los Angeles Times, January 9, 2010
  3. Fox, Margalit (January 11, 2010). "Art Clokey, Animator Who Created Gumby, Dies at 88". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/01/11/arts/television/11clokey.html. பார்த்த நாள்: January 11, 2010. 
  4. "Gumby Animator Art Clokey Dies at 88 in California", அசோசியேட்டட் பிரெசு via த நியூயார்க் டைம்ஸ், January 9, 2010
  5. Pemberton, Patrick S. "'Gumby' creator and Los Osos resident Art Clokey dies" பரணிடப்பட்டது 2010-01-10 at the வந்தவழி இயந்திரம், SanLuisObispo.com/The Tribune, January 8, 2010

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்_குலொக்கி&oldid=3683408" இலிருந்து மீள்விக்கப்பட்டது