மகசா அமினியின் மரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 18:
 
ஈரானின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் சட்ட செயலாக்க காவற்படையின் அங்கமான ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப் படை அரசு விதிமுறைகளுக்கேற்றவாறு [[ஹிஜாப்]] அணியாதமைக்காக அமினியைக் கைது செய்தது. காவல்துறையின் கூற்றுப்படி அமினிக்கு காவல்நிலையத்தில் திடீரென்று இதய நிறுத்தம் ஏற்பட்டு தரையில் விழுந்தார்; இரண்டு நாட்கள் [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்க]] நிலையில் இருந்து பின் மரணமடைந்தார்.<ref>{{cite web |date=20 September 2022 |title=Three killed in protests over Iranian woman Mahsa Amini's death in custody |url=https://www.cbc.ca/news/world/iran-amini-death-reaction-1.6588465 |access-date=22 September 2022 |website=CBC.ca |archive-date=20 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220920132327/http://www.cbc.ca/news/world/iran-amini-death-reaction-1.6588465 |url-status=live }}</ref><ref>{{cite web |date=15 September 2022 |title=Arrest by hijab police leaves woman comatose |url=https://www.al-monitor.com/originals/2022/09/arrest-hijab-police-leaves-woman-comatose |url-status=live |archive-url=https://web.archive.org/web/20220918215143/https://www.al-monitor.com/originals/2022/09/arrest-hijab-police-leaves-woman-comatose |archive-date=18 September 2022 |access-date=22 September 2022 |website=Al-Monitor}}</ref> அவருடன் கைதானவர்களும் பிற நேரடி சாட்சிகளும் அமினி மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறினர்; இவற்றையும் கசிந்த மருத்துவ வருடி அறிக்கைகளையும் கொண்டு<ref name="medscans"/> அமினிக்கு பெருமூளை இரத்த ஒழுக்கு மற்றும் [[பக்கவாதம்]] ஏற்பட்டிருந்ததாக தனிப்பட்ட நபர்கள் கருதினர்.<ref>{{Cite news |last1=Brase |first1=Jörg |date=20 September 2022 |title=Irans Opposition hat vor allem eine Schwäche |language=de |trans-title=Above all, Iran's opposition has one weakness |website=ZDF |url=https://www.zdf.de/nachrichten/politik/iran-protest-mahsa-amini-100.html |access-date=22 September 2022 |archive-date=24 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220924184813/https://www.zdf.de/nachrichten/politik/iran-protest-mahsa-amini-100.html |url-status=live }}</ref>
 
அமினியின் மரணம் நாடுதழுவிய போராட்டங்களுக்கு வித்திட்டது; இது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது.[[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்]] ஈரானின் இசுலாமியக் குடியரசில் [[பெண்களுக்கு எதிரான வன்முறை]] குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.<ref>{{cite web |title=نماد زن ایرانی در حکومت جهل و جنون آخوندی! |trans-title=The symbol of Iranian women in the rule of ignorance and insanity of Akhundi! |url=https://iran-tc.com/2022/04/08/%D9%86%D9%85%D8%A7%D8%AF-%D8%B2%D9%86-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86%DB%8C-%D8%AF%D8%B1-%D8%AD%DA%A9%D9%88%D9%85%D8%AA-%D8%AC%D9%87%D9%84-%D9%88-%D8%AC%D9%86%D9%88%D9%86-%D8%A2%D8%AE%D9%88%D9%86%D8%AF/ |website=iran-tc.com |access-date=22 September 2022 |archive-date=24 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220924205928/https://iran-tc.com/2022/04/08/%D9%86%D9%85%D8%A7%D8%AF-%D8%B2%D9%86-%D8%A7%DB%8C%D8%B1%D8%A7%D9%86%DB%8C-%D8%AF%D8%B1-%D8%AD%DA%A9%D9%88%D9%85%D8%AA-%D8%AC%D9%87%D9%84-%D9%88-%D8%AC%D9%86%D9%88%D9%86-%D8%A2%D8%AE%D9%88%D9%86%D8%AF/ |url-status=live }}</ref><ref>{{cite web |title=Mahsa Amini is Another Victim of the Islamic Republic's War on Women |url=https://iranhumanrights.org/2022/09/mahsa-amini-is-another-victim-of-islamic-republics-war-on-women/ |website=iranhumanrights.org |date=16 September 2022 |access-date=22 September 2022 |archive-date=18 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220918164134/https://iranhumanrights.org/2022/09/mahsa-amini-is-another-victim-of-islamic-republics-war-on-women/ |url-status=live }}</ref><ref>{{cite web |last1=Falor |first1=Sanskriti |title=Why death of 22-year-old Mahsa Amini sparked protests in Iran |url=https://indianexpress.com/article/explained/explained-global/why-has-the-death-of-22-year-old-mahsa-amini-sparked-protests-against-irans-morality-police-8159917/ |website=indianexpress.com |publisher=[[Indian Express Limited]] |date=21 September 2022 |access-date=22 September 2022 |archive-date=19 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220919193706/https://indianexpress.com/article/explained/explained-global/why-has-the-death-of-22-year-old-mahsa-amini-sparked-protests-against-irans-morality-police-8159917/ |url-status=live }}</ref><ref>{{Cite web |title=Mahsa Amini: Acting UN human rights chief urges impartial probe into death in Iran |url=https://www.ohchr.org/en/press-releases/2022/09/mahsa-amini-acting-un-human-rights-chief-urges-impartial-probe-death-iran |access-date=23 September 2022 |website=OHCHR |language=en |archive-date=23 September 2022 |archive-url=https://web.archive.org/web/20220923031841/https://www.ohchr.org/en/press-releases/2022/09/mahsa-amini-acting-un-human-rights-chief-urges-impartial-probe-death-iran |url-status=live }}</ref> உலகெங்கும் பல தலைவர்களும் அமைப்புக்களும் பிரபலங்களும் இந்நிகழ்வைக் கண்டித்ததுடன் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தனர்.<ref name="cdmintl"/>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மகசா_அமினியின்_மரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது