அரிமளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1461647 JayarathinaAWB BOT உடையது. (மின்) |
No edit summary |
||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[திருமயம் வட்டம்|திருமயம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 66|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 9.19|
தொலைபேசி குறியீட்டு எண் = 04333
அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = தநா-55|
இணையதளம் = www.townpanchayat.in/arimalam |}}
'''அரிமளம்''' ([[ஆங்கிலம்]]:Arimalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை
==அமைவிடம்==
[[திருமயம் வட்டம்|திருமயம் வட்டத்தில்]] அமைந்த அரிமளம் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]] மற்றும் [[திருமயம்|திருமயத்திலிருந்து]] 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
9.19 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/arimalam அரிமளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,184 வீடுகளும், 8,948 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803719-arimalam-tamil-nadu.html Arimalam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695088/arimalam Arimalam Town Panchayat]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.27|N|78.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20
== வரலாறு ==
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref>\ [[பரணர்]] - [[அகநானூறு]] 266</ref>.
== மேற்கோள்கள் ==
▲==மக்கள் வகைப்பாடு==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/arimalam/contact-us அரிமளம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
|