Sivakosaran
Joined 13 சூன் 2007
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நல்ல கட்டுரை- அழைப்பு: புதிய பகுதி |

(10 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 245:
Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. [[User:KCVelaga (WMF)|KCVelaga (WMF)]], 09:39, 24 சூலை 2021 (UTC)

== Feedback for Mini edit-a-thons ==
Dear Wikimedian,
Hope everything is fine around you. If you remember that A2K organised [[:Category: Mini edit-a-thons by CIS-A2K|a series of edit-a-thons]] last year and this year. These were only two days long edit-a-thons with different themes. Also, the working area or Wiki project was not restricted. Now, it's time to grab your feedback or opinions on this idea for further work. I would like to request you that please spend a few minutes filling this form out. You can find the form link [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdNw6NruQnukDDaZq1OMalhwg7WR2AeqF9ot2HEJfpeKDmYZw/viewform here]. You can fill the form by 31 August because your feedback is precious for us. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:58, 16 ஆகத்து 2021 (UTC)

== விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங ==
அன்புடையீர் {{PAGENAME}},
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். [[:m:Wikimedia Foundation Board of Trustees/Overview|போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக]].
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். [[:m:Wikimedia_Foundation_elections/2021/Candidates#Candidate_Table|2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக]].
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
*[[Special:SecurePoll/vote/Wikimedia_Foundation_Board_Elections_2021|'''தமிழ் விக்கிப்பீடியா வில் செக்யூர்போல் இல் வாக்களிக்கவும்''']]
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
[[:m:Wikimedia Foundation elections/2021|இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)

== விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 ==

'''விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)''' திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!

இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம்.

வாழ்த்துக்கள்,

[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]
--[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)

== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021) ==

'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]], [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம்.

வாழ்த்துக்கள்,
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]

== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021) ==

'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] 143 கட்டுரைகளுடனும், [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம். புள்ளிவிபரங்களை [https://neechal.toolforge.org/wlwsa2021.html இங்கே] காணலாம்.

வாழ்த்துக்கள்,
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]

== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021) ==

'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] 143 கட்டுரைகளுடனும், [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம். புள்ளிவிபரங்களை [https://neechal.toolforge.org/wlwsa2021.html இங்கே] காணலாம்.

வாழ்த்துக்கள்,
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]

== விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021) ==

'''விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021'''

'''செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021'''
----[[File:Wiki Loves Women South Asia - ta.svg|left|frameless]]'''[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021)]]''' திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியர்களான [[பயனர்:Sridhar G|ஸ்ரீதர்]] 225 கட்டுரைகளுடனும், [[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/பங்கேற்பாளர்கள்|இங்கே]] உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|''திட்டப் பக்கத்தில்'']] காணலாம். புள்ளிவிபரங்களை [https://neechal.toolforge.org/wlwsa2021.html இங்கே] காணலாம்.

''குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் [[மொழிமுதல் எழுத்துக்கள்|முதல் எழுத்து]] வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.''

வாழ்த்துக்கள்,
[[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021|விக்கி பெண்களை நேசிக்கிறது]]

== Mahatma Gandhi 2021 edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary ==
[[File:Mahatma Gandhi 2021 edit-a-thon poster 2nd.pdf|thumb|100px|right|Mahatma Gandhi 2021 edit-a-thon]]
Dear Wikimedian,
Hope you are doing well. Glad to inform you that A2K is going to conduct a mini edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary. It is the second iteration of Mahatma Gandhi mini edit-a-thon. The edit-a-thon will be on the same dates 2nd and 3rd October (Weekend). During the last iteration, we had created or developed or uploaded content related to Mahatma Gandhi. This time, we will create or develop content about Mahatma Gandhi and any article directly related to the Indian Independence movement. The list of articles is given on the [[:m: Mahatma Gandhi 2021 edit-a-thon|event page]]. Feel free to add more relevant articles to the list. The event is not restricted to any single Wikimedia project. For more information, you can visit the event page and if you have any questions or doubts email me at nitesh@cis-india.org. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:33, 28 செப்டம்பர் 2021 (UTC)

== International Mother Language Day 2022 edit-a-thon ==
Dear Wikimedian,
CIS-A2K announced [[:m:International Mother Language Day 2022 edit-a-thon|International Mother Language Day]] edit-a-thon which is going to take place on 19 & 20 February 2022. The motive of conducting this edit-a-thon is to celebrate International Mother Language Day.
This time we will celebrate the day by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some language-related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about languages or related to languages. Anyone can participate in this event and editors can add their names [https://meta.wikimedia.org/wiki/International_Mother_Language_Day_2022_edit-a-thon#Participants here]. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:13, 15 பெப்ரவரி 2022 (UTC)

On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]

== International Women's Month 2022 edit-a-thon ==
Dear Wikimedians,
Hope you are doing well. Glad to inform you that to celebrate the month of March, A2K is to be conducting a mini edit-a-thon, International Women Month 2022 edit-a-thon. The dates are for the event is 19 March and 20 March 2022. It will be a two-day long edit-a-thon, just like the previous mini edit-a-thons. The edits are not restricted to any specific project. We will provide a list of articles to editors which will be suggested by the Art+Feminism team. If users want to add their own list, they are most welcome. Visit the given [[:m:International Women's Month 2022 edit-a-thon|link]] of the event page and add your name and language project. If you have any questions or doubts please write on [[:m:Talk:International Women's Month 2022 edit-a-thon|event discussion page]] or email at nitesh@cis-india.org. Thank you [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 12:53, 14 மார்ச் 2022 (UTC)
On behalf of [[User:Nitesh (CIS-A2K)]]

== தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு ==
{{வார்ப்புரு:தமிழ் விக்கிமேனியா 2022/ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு}}

== விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு ==
{{விக்கி மாரத்தான் 2022/கருத்திட அழைப்பு}}

== விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு ==
{{விக்கி மாரத்தான் 2022/பயனர் அழைப்பு}}

== WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open ==
Dear Wikimedian,
We are really glad to inform you that '''[[:m:WikiConference India 2023|WikiConference India 2023]]''' has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be '''Strengthening the Bonds'''.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship '''[[:m:WikiConference India 2023/Scholarships|here]]''' and for program you can go '''[[:m:WikiConference India 2023/Program Submissions|here]]'''.
For more information and regular updates please visit the Conference [[:m:WikiConference India 2023|Meta page]]. If you have something in mind you can write on [[:m:Talk:WikiConference India 2023|talk page]].
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from '''11 November 2022, 00:00 IST''' and the last date to submit is '''27 November 2022, 23:59 IST'''.
Regards
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)

== வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு ==

வணக்கம். '''[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0|வேங்கைத் திட்டம் 2.0]]''' போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் '''[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022|இந்தப் பக்கத்திற்குச்]]''' சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

== WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline ==
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our [[:m:WikiConference India 2023|Meta Page]].
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
* '''WCI 2023 Open Community Call'''
* '''Date''': 3rd December 2022
* '''Time''': 1800-1900 (IST)
* '''Google Link'''': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference [[:m:Talk:WikiConference India 2023|talk page]]. Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of,
WCI 2023 Core organizing team.

== Women's Month Datathon on Commons ==
Dear Wikimedian,
Hope you are doing well. CIS-A2K and [[:commons:Commons Photographers User Group|CPUG]] have planned an online activity for March. The activity will focus on Wikimedia Commons and it will begin on 21 March and end on 31 March 2023. During this campaign, the participants will work on structure data, categories and descriptions of the existing images. We will provide you with the list of the photographs that were uploaded under those campaigns, conducted for Women’s Month.
You can find the event page link [[:m:CIS-A2K/Events/Women's Month Datathon on Commons|here]]. We are inviting you to participate in this event and make it successful. There will be at least one online session to demonstrate the tasks of the event. We will come back to you with the date and time.
If you have any questions please write to us at the event [[:m:Talk:CIS-A2K/Events/Women's Month Datathon on Commons|talk page]] Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:09, 12 மார்ச் 2023 (UTC)

== Women's Month Datathon on Commons Online Session ==
Dear Wikimedian,
Hope you are doing well. As we mentioned in a previous message, CIS-A2K and [[:commons:Commons Photographers User Group|CPUG]] have been starting an online activity for March from 21 March to 31 March 2023. The activity already started yesterday and will end on 31 March 2023. During this campaign, the participants are working on structure data, categories and descriptions of the existing images. The event page link is [[:m:CIS-A2K/Events/Women's Month Datathon on Commons|here]]. We are inviting you to participate in this event.
There is an online session to demonstrate the tasks of the event that is going to happen tonight after one hour from 8:00 pm to 9:00 pm. You can find the meeting link [[:m:CIS-A2K/Events/Women's Month Datathon on Commons/Online Session|here]]. We will wait for you. Regards [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:38, 22 மார்ச் 2023 (UTC)

== செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு ==
வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது [[விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023|செம்மைப்படுத்தி வருகிறோம்]]. அதில் தாங்களும் [[விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023#பங்களிப்பாளர்கள்|பங்குபெற்று]] விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :[[விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2023|செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு]] நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் [[பயனர்:Selvasivagurunathan m|Selvasivagurunathan m]],[[பயனர்:Sridhar G|Sridhar G]]

== விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு ==

வணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக '''விக்கி மாரத்தான்''' நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் '''[[விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2023|பேச்சுப் பக்கத்தில்]]''' தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ''ஒருங்கிணைப்புக் குழு''

== குறிப்பு ==
* 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் எதுவாயினும் நீக்கப்படும். இது இப்போது வரைக்கும் நடைமுறையில் உள்ளது.
* சிங்கள மொழிப்பெயர்களை தமிழுக்கு இசைவாக எழுதவேண்டும். எ.கா: ''கொலம்ப ''> '''கொழும்பு''', ''அட்டரகம ''> '''அட்டரகமை'''
* உசாத்துணைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவும். எ.கா: மேற்கோள்கள் என்பதில் வெளியணைப்பை இணைப்பதால் அது மேற்கோள்கள் ஆகாது.
[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 05:24, 19 நவம்பர் 2023 (UTC)
: கருத்துகளுக்கு நன்றி [[பயனர்:AntanO|AntanO]]. '''அட்டரகமை''' என்ற கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன். இன்னும் அதில் மேம்பாடு தேவை எனில் இங்கு அறியத் தரவும். பின்னர் ஏனைய கட்டுரைகளைத் திருத்துவேன்.
தங்கள் மேலுள்ள கருத்துக்களுக்கான எனது விளக்கங்கள் பின்வருமாறு:
* தகவல் பெட்டி, வெளி இணைப்பு என்பன இடப்பட்ட நிலையில் கட்டுரை 3 வரிகள் இருந்தால் போதுமானது என்பதே எனது புரிதல். 3 வரிகள் என்பதை நீங்கள் 3 வசனங்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்களோ தெரியவில்லை.
* கம என்பதைத் தமிழாக்கிக் கமை என்றெழுதுவது பொதுவழக்காக உள்ளபோதிலும் இது ஒரு விதியல்ல. எல்லாக் கட்டுரைகளிலும் வார்ப்புரு இடுவதைத் தவிர்த்திருக்கலாம். பம்பரதெனிய என்ற பெயருக்கு உங்கள் பரிந்துரை என்ன?
* கிராமம் அமைந்துள்ள மாகாணம், மாவட்டம், பிரதேச செயலாளர் பிரிவு, ஆள்கூறுகள் போன்ற பல தகவல்கள் அந்த இணைப்பில் இருந்ததால் அதைப் பொதுவான மேற்கோளாகக் கருதித் தனித்தனியே இணைக்கவில்லை. இந்த முறை தவறென்று ஏற்கிறேன்.
இந்தக் கருத்துகளைச் சில கட்டுரைகள் எழுதியவுடன் தெரிவித்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:10, 19 நவம்பர் 2023 (UTC)
:3 வரிகள் பற்றி பிற பயனர்களின் கருத்தினையும் அறியலாம். [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:16, 19 நவம்பர் 2023 (UTC)
வணக்கம். 3 வரிகள் என்பது 3 வாக்கியங்கள் (3 sentences) என்பதனைக் குறிக்கின்றது. இயன்றளவு 3 முதல் 5 வாக்கியங்கள் கொண்ட கட்டுரையாக உருவாக்கினால் நல்லது என்பது எனது கருத்தாகும். - [[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:39, 19 நவம்பர் 2023 (UTC)
== 100விக்கிநாட்கள்2024 ==
இந்த கணக்கீட்டு கருவியின் வழியே [https://dicare.toolforge.org/100wikidays/?username=Sivakosaran&prefix=ta&project=wikipedia&namespace=0&timezone=Asia%2FKolkata&limit=100 உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன்.] மகிழ்ச்சி. நீங்களும் இத்திட்டத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும். பன்னாட்டினரும் பங்கு கொள்ளும் இத்திட்டத்தில் நம் மொழியினர் இதுவரை சிறப்பாக பங்களித்து வருகின்றனர். இந்த ஆண்டு அதிக பங்களிப்பாளர்கள் கலந்து கொண்ட மொழியாக நம் மொழி வர வேண்டும் என்று விரும்புகிறேன். காண்க:[[விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்#2024]] இரண்டு இடங்களில் ஒப்பமிட வேண்டும். ஒன்று இங்கே. மற்றொன்று மெட்டாவிக்கியில். ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள். என்னால் தாவரவியல் கட்டுரைகளை குறைந்த நேரத்தில் உருவாக்க வழிகாட்ட இயலும். எடுத்துக்காட்டு: [[:பகுப்பு:பார்லேரியா]] என்பதைப் போல, [[மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு)|மூலிகைப் பட்டியலின்]] குறுங்கட்டுரைகளை முதலில் உருவாக்க வழிகாட்ட இயலும். [[User:Info-farmer|'''த♥உழவன்''']][[User talk:Info-farmer| '''(உரை)''']]  15:57, 18 சனவரி 2024 (UTC)
: பரிந்துரைக்கு நன்றி [[User:Info-farmer|தகவல் உழவன்]]. கடந்த வாரம் சில நாட்கள் பங்களிக்க முடியாது போகுமோ என்ற ஐயம் இருந்தது. அதைத் தாண்டி விட்டேன். இந்த இலக்கை அடைய முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. 50 நாட்கள் பங்களிக்க முடிந்தால் அதன் பின்னர் பட்டியலில் என்னை இணைக்கிறேன். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 12:28, 28 சனவரி 2024 (UTC)
::நன்றி. மேலே சில பரிந்துரைகளைச் சொல்லி இருந்தேன். அவற்றில் மேலதிக பணிகள் உள்ளன. எனவே, [[:en:List of common trees and shrubs of Sri Lanka]] என்பதில் உள்ளவற்றை தமிழில் உருவாக்கலாம். 15 நிமிடங்களில் ஒரு குறுங்கட்டுரையை உருவாக்க இயலும். ஒரு குறுங்கட்டுரை என்பது மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்று கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர். எதுவும் உருவாக்காமல் இருப்பது சுழியம் என்றால், ஏதாவது ஒரு குறுங்கட்டுரையை உருவாக்கலாமே என்றே எண்ணுகிறேன். அப்படி நீங்கள் ஈடுபட்டால் அக்குறுங்கட்டுரைக்கான தகவற்பெட்டி வார்ப்புரு மேம்பாடுகள், படம், பகுப்பு ஆகியவற்றை நான் மேம்படுத்துவேன். இப்படி சிலருடன் இணைந்து செயற்படுகிறேன். நீங்களும் இணைய விரும்புகிறேன். தொடர்ந்து் இணைந்து இருப்போம். உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள். [[User:Info-farmer|'''த♥உழவன்''']][[User talk:Info-farmer| '''(உரை)''']]  02:32, 29 சனவரி 2024 (UTC)
== சிறு குறிப்பு ==
பயனர் கார்தமிழ் பேச்சுப் பக்கத்தில் > "தனி மனிதத் தாக்குதல் தவிர்க்கவும் - இரண்டாம் எச்சரிக்கை" என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால், அவர் பயன்படுத்திய சொற்கள் ''சர்வாதிகாரி, சாதி வெறியர், முட்டாள்''. அவர் தடையே செய்யப்படவில்லை! ஏனென்றால் தடைக்கொள்கையில் இதற்கு இடமில்லை. :) [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 20:28, 23 பெப்பிரவரி 2024 (UTC)
== இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள் ==
வணக்கம், [[:பகுப்பு:இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள்]] என்பதில் உள்ள கட்டுரைகளைத் துப்புரவு செய்வதில் உங்களது உதவி தேவைப்படுகிறது. பாடசாலை குறித்த இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி -- [[User:Sridhar G|ஸ்ரீதர். ஞா]] [[User talk:Sridhar G|(✉)]] 09:30, 24 பெப்பிரவரி 2024 (UTC)
:{{ping|Tom8011}}.--[[User:Kanags|Kanags]] \[[User talk:Kanags|உரையாடுக]] 11:39, 24 பெப்பிரவரி 2024 (UTC)
: வணக்கம், இந்தப் பகுப்பில் எந்தக் கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டியுள்ளன? ஒவ்வொரு மாவட்டத்தினதும் ஆண்டு வாரியான கைநூல் இணையத்தில் கிடைக்கும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதில் உள்ளது. எ.கா: முல்லைத்தீவு மாவட்டக் கைநூல் [https://drive.google.com/file/d/1d5mG_ICDZjjClVO3xuo-RTUs5gzFCD-s/view இங்குள்ளது]. பாடசாலைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் உள்ளதா எனப் பார்க்கிறேன். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 14:46, 24 பெப்பிரவரி 2024 (UTC)
::// எந்தக் கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டியுள்ளன?// சில கட்டுரைகளில் மேற்கோள்கள் இல்லை.
::உதாரணம்: [[தூய யோசவ் வாஸ் மகா வித்தியாலயம்]], [[விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி]], [[சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்]],[[நற்பிட்டிமுனை சிவசக்தி மகாவித்தியாலயம்]]
:://ஒவ்வொரு மாவட்டத்தினதும் ஆண்டு வாரியான கைநூல் இணையத்தில் கிடைக்கும்// நாம் அதனை மேற்கோளாக இணைக்கலாம். நன்றி -- [[User:Sridhar G|ஸ்ரீதர். ஞா]] [[User talk:Sridhar G|(✉)]] 03:35, 25 பெப்பிரவரி 2024 (UTC)
== சிங்கள ஒலிப்பு முறையும் தமிழும் ==
கஜபாபுர என்பது சிங்கள பலுக்கல். கஜபாபுரம் என்பது தமிழ் முறை. உடுவில் என்பதை சிங்களத்தில் உடுவில (උඩුවිල) என்றுதான் சிங்களத்தில் எழுதுவார்கள். [[பயனர்:~AntanO4task|~AntanO4task]] ([[பயனர் பேச்சு:~AntanO4task|பேச்சு]]) 12:33, 4 மார்ச்சு 2024 (UTC)
== Reminder to vote now to select members of the first U4C ==

:''[[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Election/2024/Announcement – vote reminder|You can find this message translated into additional languages on Meta-wiki.]] [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-{{urlencode:Universal Code of Conduct/Coordinating Committee/Election/2024/Announcement – vote reminder}}&language=&action=page&filter= {{int:please-translate}}]''
Dear Wikimedian,
You are receiving this message because you previously participated in the UCoC process.
This is a reminder that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) ends on May 9, 2024. Read the information on the [[Universal Code of Conduct/Coordinating Committee/Election/2024|voting page on Meta-wiki]] to learn more about voting and voter eligibility.
The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members were invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please [[Universal Code of Conduct/Coordinating Committee/Charter|review the U4C Charter]].
Please share this message with members of your community so they can participate as well.
On behalf of the UCoC project team,

[[m:User:RamzyM (WMF)|RamzyM (WMF)]] 22:54, 2 மே 2024 (UTC)

== நல்ல கட்டுரை- அழைப்பு ==
[[Image:Symbol support vote.svg|left|64px]] வணக்கம், '''[[விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்|நல்ல கட்டுரைகள்]]''' என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட [[விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்/அளவுகோல்கள்|அளவுகோல்களைக்]] கொண்டிருக்கும் கட்டுரைகள் [[விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள்|முன்மொழிவுகள்]] மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள '''{{NUMBEROFARTICLES}}''' கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் [[விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் முன்மொழிவுகள்|இங்கு]] முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் [[விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள்/அறிவுரையாளர்கள்|இங்கு]] உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 03:40, 18 மே 2024 (UTC)