மே 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
(8 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{
{{நாள்|May 25}}
== நிகழ்வுகள் ==
*[[கிமு 240]] – [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வால்வெள்ளி]] சூரியனுக்கு [[சுற்றுப்பாதை வீச்சு|அருகாக சென்றமை]] முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது.<ref>{{cite book|author=Jonathan Powell|title=Cosmic Debris: What It Is and What We Can Do About It|url=https://books.google.com/books?id=0ISuDgAAQBAJ&pg=PA51|date=17 April 2017|publisher=Springer|isbn=978-3-319-51016-3|pages=51}}</ref>
*[[1085]] – காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ [[டொலேடோ]]வை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.<ref>{{cite book|author=Jim Bradbury|title=The Routledge Companion to Medieval Warfare|url=https://books.google.com/books?id=3FRsBgAAQBAJ&pg=PA225|date=2 August 2004|publisher=Routledge|isbn=978-1-134-59847-2|pages=225}}</ref>
*[[1521]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] [[ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்|ஐந்தாம் சார்லசு]] [[மார்ட்டின் லூதர்|மார்ட்டின் லூதரை]] சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்.<ref>{{cite book|author1=Joseph A. Burgess|author2=Jeffrey Gros|title=Building Unity: Ecumenical Dialogues with Roman Catholic Participation in the United States|url=https://books.google.com/books?id=ICCi66SNBUoC&pg=PA229|year=1989|publisher=Paulist Press|isbn=978-0-8091-3040-5|pages=229}}</ref>
*[[1644]] – [[மிங் அரசமரபு|மிங் சீன]]த் தளபதி வூ சங்குய் [[மஞ்சு இனக்குழு|மஞ்சு]] ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தினார். மஞ்சுப் படைகள் தலைநகர் [[பெய்ஜிங்]]கை நோக்கிச் செல்லுவதற்காக [[சீனப் பெருஞ் சுவர்|சீனப் பெருஞ்சுவரின்]] சன்காய் பாதைகளைத் திறந்து விட்டார்.
*[[1659]] – ரிச்சார்ட் குரொம்வெல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] "ஆட்சிக் காவலர் பெருமகன்" பதவியைத் துறந்தார். [[பொதுநலவாய இங்கிலாந்து|பொதுநலவாய இங்கிலாந்தின்]] இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
*[[1660]] – [[இங்கிலாந்து]] நாடாளுமன்றத்தின் அழைப்பை ஏற்று [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] டோவர் வந்து சேர்ந்தார். [[ஆலிவர் கிராம்வெல்]]-தலைமையிலான [[பொதுநலவாய இங்கிலாந்து]] முடிவுக்கு வந்து, மன்னராட்சி ஆரம்பமானது.
*[[1810]] – [[அர்ஜென்டீனா]]வில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த [[புவெனஸ் ஐரிஸ்|புவெனசு ஐரிசு]] மக்கள் [[எசுப்பானியா|எசுப்பானிய]] ஆளுநரை வெளியேற்றினார்கள்.
*[[1812]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் உயிரிழந்தனர்.
*[[1837]] – கனடாவின் [[கியூபெக்]] மாநிலத்தில் [[பிரித்தானியா]]வின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
*[[1865]] – அமெரிக்காவின் [[அலபாமா]]வில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர்.
*[[1895]] – புதின ஆசிரியர் [[ஆஸ்கார் வைல்டு]] [[தற்பால்சேர்க்கை|ஆண்களுடன் தொடர்பு]] வைத்திருந்தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
*[[1914]] – [[அயர்லாந்து]]க்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1926]] – [[பாரிசு|பாரிசில்]] அமைந்திருந்த நாடுகடந்த [[உக்ரைன்|உக்ரைனிய மக்கள் குடியரசின்]] தலைவர் சைமன் பெத்லியூரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1938]] – [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்]]: அலிசாண்டே நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனி [[போலோன்]] துறைமுகத்தைக் கைப்பற்றியது.
*[[1946]] – [[ஜோர்தானின் முதலாம் அப்துல்லா|முதலாம் அப்துல்லா]] [[ஜோர்தான்]] அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
*[[1953]] – [[அணுகுண்டு சோதனை]]: [[நெவாடா]]வில் [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவதும் கடைசியுமான [[அணு]] [[ஆற்றல்|ஆற்றலி]]னாலான [[பீரங்கி]]யைச் சோதித்தது.
*[[1955]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[கேன்சஸ்]] மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர [[சுழல் காற்று]] தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
*[[1961]] – [[அப்பல்லோ திட்டம்]]: [[பத்தாண்டு]]களின் இறுதிக்குள் [[சந்திரன்|சந்திரனு]]க்கு மனிதனை அனுப்பும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் திட்டத்தை அரசுத்தலைவர் [[ஜான் எஃப். கென்னடி]] [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசில்]] அறிவித்தார்.
*[[1963]] – [[அடிஸ் அபாபா]]வில் [[ஆபிரிக்க ஒன்றியம்]] உருவானது.
*[[1977]] – [[ஸ்டார் வோர்ஸ்]] திரைப்படம் வெளிவந்தது.
*[[1977]] – [[வில்லியம் சேக்சுபியர்|வில்லியம் சேக்சுபியரின்]] இலக்கியங்கள் மீதான தடையை [[சீனா]] நீக்கியது. 1966 இல் ஆரம்பமான [[சீனப் பண்பாட்டுப் புரட்சி]] முடிவுக்கு வந்தது.
*[[1979]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் டிசி-10 விமானம் ஒன்று [[ஓஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு]] அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.
*[[1981]] – [[ரியாத்]] நகரில் [[பகுரைன்]], [[குவைத்]], [[ஓமான்]], [[கத்தார்]], [[சவூதி அரேபியா]], [[ஐக்கிய அரபு அமீரகம்]] ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
*[[1982]] – [[போக்லாந்து போர்|போக்லாந்து போரில்]] ''கவெண்ட்ரி'' என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
*[[1985]] – [[வங்காள தேசம்|வங்காள தேச]]த்தில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
*[[1997]] – [[சியேரா லியோனி]]யில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
*[[2000]] – [[லெபனான்|லெபனானில்]] 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த [[இசுரேல்]] இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
*[[2002]] – [[சீனா|சீன]] விமானம் ஒன்று [[தாய்வான்|தாய்வானில்]] நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
*[[2002]] – [[மொசாம்பிக்]]கில் [[தொடருந்து]] ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.
*[[2008]] – [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் ''[[பீனிக்ஸ் (விண்ணூர்தி)|பீனிக்சு]]'' விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கியது.
*[[2009]] – [[வட கொரியா]] தனது இரண்டாவது [[அணுகுண்டு சோதனை]]யை நிகழ்த்தியது.
*[[2012]] – [[டிராகன் (விண்கலம்)|டிராகன்]] விண்கலம் [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்துடன்]] இணைந்தது.
*[[2013]] – இந்தியாவில் [[சத்தீசுகர்]] மாநிலத்தில் [[இந்திய தேசிய காங்கிரசு]] அரசியல்வாதிகள் மீது [[நக்சலைட்டு|மாவோயிசப் போராளிகள்]] நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
*[[2013]] – [[பாக்கித்தான்]], குச்ராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1320]] – [[உகான்டு கான்]], மங்கோலியப் பேரரசர் (இ. [[1370]])
*[[1803]] – [[ரால்ப் வால்டோ எமேர்சன்]], அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (இ. [[1882]])
*[[1855]] – [[வி. கனகசபை|வி. கனகசபைப் பிள்ளை]], ஈழத்துத் தமிழறிஞர் (இ. [[1906]])
*[[1865]] – [[பீட்டர் சீமன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. [[1943]])
*[[1866]] – [[மு. சி. பூரணலிங்கம் பிள்ளை]], தமிழகத் தமிழறிஞர் (இ. [[1947]])
*[[1877]] – [[சா. தர்மராசு சற்குணர்]], தமிழகத் தமிழறிஞர் (இ. [[1952]])
*[[1878]] – [[சோமசுந்தரப் புலவர்]], ஈழத்துப் புலவர் (இ. [[1953]])
*[[1886]] – [[ராஷ் பிஹாரி போஸ்]], இந்தியப் போர்வீரர், செயற்பாட்டாளர் (இ. [[1945]])
*[[1887]] – [[பியட்ரல்சினாவின் பியோ]], இத்தாலியப் புனிதர் (இ. [[1968]])
*[[1899]] – [[காஜி நஸ்ருல் இஸ்லாம்|காஜி நசருல் இசுலாம்]], வங்காளக் கவிஞர், எழுத்தாளர், புல்லாங்குழல் கலைஞர் (இ. [[1976]])
*[[1907]] – [[யு நூ]], பர்மாவின் 1-வது பிரதமர் (இ. [[1995]])
*[[1925]] – [[முத்துக்கூத்தன்]], தமிழ்த் திரைப்பட நடிகர், பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர் (இ. [[2005]])
*[[1927]] – [[பால் ஆலிவர்]], பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளர்
*[[1935]] – [[ஆர். சிவலிங்கம்]], ஈழத்து எழுத்தாளர்
*[[1936]] – [[இரா. பாலகிருஷ்ணன்]], மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்
*[[1939]] – [[கவுண்டமணி]], தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
*[[1939]] – [[இயன் மெக்கெல்லன்]], ஆங்கிலேய நடிகர்
*[[1949]] – [[நந்தினி சேவியர்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[2021]])
*[[1953]] – [[ஈவ் என்சுலர்]], அமெரிக்க தயாரிப்பாளர்
*[[1954]] – [[முரளி (மலையாள நடிகர்)|முரளி]], இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. [[2009]])
*[[1958]] – [[டோரதி ஸ்டிரெய்ட்]], அமெரிக்க எழுத்தாளர்
*[[1972]] – [[கரண் ஜோஹர்]], இந்திய நடிகர், இயக்குநர்
*[[1933]] – [[அநு. வை. நாகராஜன்]], ஈழத்து எழுத்தாளர்
*[[1977]] – [[கார்த்திக் சிவகுமார்|கார்த்தி]], தமிழகத் திரைப்பட நடிகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== இறப்புகள் ==
* [[986]] – [[அல் சுஃபி]], பாரசீக வானியலாளர் (பி. [[903]])
*[[1085]] – [[ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)]] (பி. [[1020]])
*[[1595]] – [[பிலிப்பு நேரி]], இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. [[1515]])
*[[1607]] – [[மக்தலேனா தே பாசி]], இத்தாலிய கத்தோலிக்கப் புனிதர், கார்மேல் சபைத் துறவி (பி. [[1566]])
*[[2012]] – [[திலீப் (தமிழ் நடிகர்)|திலீப்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1919]] – [[மேடம் சி. ஜே. வாக்கர்]], அமெரிக்கத் தொழிலதிபர் (பி. [[1867]])
*[[1939]] – [[பிராங்க் வாட்சன் டைசன்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1868]])
*[[1956]] – [[எம். ஆர். சந்தானலட்சுமி]], தமிழ்த் திரைப்பட நடிகை (பி. [[1905]])
*[[1981]] – [[ஆ. தியாகராஜா]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1916]])
*[[1981]] – [[உரூபி பேய்னி சுக்காட்]], ஆத்திரேலிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. [[1912]])
*[[1983]] – [[லிபியாவின் இத்ரிசு]] (பி. [[1889]])
*[[1988]] – [[ஏர்ணஸ்ட் ருஸ்கா]], செருமானிய இயற்பியலாளர் (பி. [[1906]])
*[[2005]] – [[சுனில் தத்]], இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. [[1929]])
*[[2013]] – [[டி. எம். சௌந்தரராஜன்]] தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. [[1923]])
*[[2018]] – [[செ. குரு]], தமிழக அரசியல்வாதி (பி. [[1961]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== சிறப்பு நாள் ==
*ஆப்பிரிக்க நாள் ([[ஆப்பிரிக்க ஒன்றியம்]])
*ஆப்பிரிக்க விடுதலை நாள் ([[ஆப்பிரிக்க ஒன்றியம்]], [[ராஸ்தஃபாரை]])
*விடுதலை நாள் ([[ஜோர்தான்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1946)
*
*[[சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
{{commons|May 25|மே 25}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/25 பிபிசி: இன்றைய நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/may-25/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* [https://www.onthisday.com/events/may/25 மே 25 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com
{{நாட்கள்}}
[[பகுப்பு:மே]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
|